Monthly Archives: July 2017

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – எம்பார்

Published by:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< ராமானுஜர் – பகுதி – 2

பராசரன், வ்யாசன், வேதவல்லி, அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்கு வருகிறார்கள்.

பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு கொஞ்சம் ப்ரசாதம் தருகிறேன். நாளைய தினத்திற்கு என்ன சிறப்பு தெரியுமா? நாளைக்கு ஆளவந்தாரின் திருநக்ஷத்ரம் ஆகும், ஆடி, உத்ராடம். உங்களில் யாருக்கு ஆளவந்தாரை நினைவிருக்கிறது ?

அத்துழாய் : எனக்கு நினைவிருக்கிறது. அவர் தாம் ராமானுஜரை ஸம்ப்ரதாயத்திற்குள் அழைத்துவர தேவப் பெருமாளை ப்ரார்த்தித்தவர்.

வ்யாச : ஆமாம். மேலும், அவர் பரமபதத்தை அடைந்த பிறகு அவருடைய திருமேனியில் அவருடைய ஈடேறாத மூன்று ஆசைகளை குறித்தவாறு மடங்கியிருந்த அவருடைய மூன்று விரல்களைக் கண்டு ராமானுஜர் அவற்றை நிறைவேற்ற ப்ரதிக்ஞை செய்தார். ராமானுஜர் ப்ரதிக்ஞைகளை செய்தவுடன் அவ்விரல்கள் பிரிந்தன.

பராசர :  ராமானுஜருக்கும் ஆளவந்தாருக்கும் இடையே இருந்த உறவு மனத்தாலும் ஆன்மாவினாலும் இயைந்தது, தேஹத்திற்கு அப்பாற்பட்டது என்று நீங்கள் சொன்னதும் எங்களுக்கு நினைவிருக்கிறது பாட்டி.

பாட்டி : மிகச்சரி! நாளை அவருடைய திருநக்ஷத்ரம் ஆகும். இந்தாருங்கள், இப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.  ராமானுஜரை ஸம்ப்ரதாயத்திற்குள் கொணர்ந்த மஹாசார்யரை மறவாமல் நாளை நீங்கள் எல்லாரும் கோயிலுக்கு சென்று சேவிக்க வேண்டும். மேலே இன்று நம்முடைய அடுத்த ஆசார்யரான எம்பாரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். எம்பார் மதுரமங்கலத்தில் கமலநயன பட்டருக்கும் ஸ்ரீதேவி அம்மாளுக்கும் புதல்வராக அவதரித்தவர்.  பிறப்பில் அவருக்கு இட்ட பெயர் கோவிந்தப் பெருமாள் என்பதாகும். அவரை கோவிந்த பட்டர், கோவிந்த தாசர், ராமானுஜபதச் சாயையார் என்றும் அழைப்பார்கள்.  அவர் எம்பெருமானாருடைய (தாயாரின் தங்கையின் பிள்ளை) தம்பியாவார், ராமானுஜருக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்து அவரைக் காப்பாற்றியவரும் அவர் தாம்.

வேதவல்லி : உயிருக்கு இருந்த ஆபத்தா? நான் ராமானுஜருக்கு ஒரு முறைதான் ஆபத்து ஏற்பட்டது, அதிலிருந்து அவரைக் கூரத்தாழ்வானும் பெரிய நம்பியும் தாம் காப்பாற்றினார்கள் என்று எண்ணியிருந்தேனே. அவருக்கு எத்தனை ஆபத்துகள் தான் நேர்ந்தன பாட்டி?

பாட்டி : பல தடவைகள்! அவற்றை நான் நேரம் வரும்பொழுது சொல்கிறேன். அவருடைய குருவான யாதவப்ரகாசர் தாம் முதலில் அவரை முதலில் கொல்ல எண்ணிணார். வேதங்களின் உட்பொருளைக் குறித்து ராமானுஜருக்கும் யாதவப்ரகாசருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது. யாதவப்ரகாசர் வேதத்தின் சில வாக்கியங்களுக்கான பொருளை தவறாகவும் திரிபாகவும் கூறி வந்தார். ராமானுஜர், அவற்றைக் கேட்கும் பொழுது மிகவும் வருந்தி நம் விசிஷ்டாத்வைத ஸம்ப்ரதாயத்தில் கூறியுள்ள உண்மை கருத்தினை தெரிவிப்பார். யாதவப்ரகாசர் அத்வைதியாகையால், அவற்றுக்கு ராமானுஜர் கூறும் விளக்கங்களை ஒப்புக் கொண்டதில்லை. ராமானுஜர் கூறி வந்த பொருள் உண்மையென்று அறிந்தவராகையால் அவரைத் தமக்குப் போட்டியாகக் கருதத் தொடங்கினார்.   ஆசார்யர் என்ற நிலைக்கு ராமானுஜர் தமக்குப் போட்டியாக வந்து விடுவார் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது; ஆனால் ராமானுஜருக்கோ அது போன்ற நோக்கமே இல்லை.  இது யாதவப்ரகாசரின் மனத்தில் ராமானுஜர் மீது வெறுப்பும் பொறாமையும் கொள்ளக் காரணமாக அமைந்தது. அவர் வாரணாசிக்கு யாத்திரையாக தம் சிஷ்யர்களுடன் செல்லும் பொழுது ராமானுஜரைக் கொல்ல வேண்டும் என்று திட்டமிட்டார். இச்சூழ்ச்சியினை அறிந்த கோவிந்தப் பெருமாள் ராமானுஜரை அக்குழுவுடனான யாத்திரையினைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டாமென்று எச்சரித்தார்.  அவர் ராமானுஜரைத் தமது உயிரைக் காக்கும் பொருட்டு தெற்கில் காஞ்சிபுரம் நோக்கி செல்லுமாறு கேட்டுக் கொண்டார். ராமானுஜரும் அவ்வாறே செய்து அவரது குருவின் சூழ்ச்சியிலிருந்து தப்பித்தார். இவ்வாறு கோவிந்தப் பெருமாள் ராமானுஜரை ஆபத்திலிருந்து காத்தார்.

வ்யாச : பாட்டி, கோவிந்தப் பெருமாளும் யாதவப்ரகாசரின் சிஷ்யரா?

எம்பார்மதுரமங்கலம்

பாட்டி : ஆமாம் வ்யாசா. ராமானுஜர், கோவிந்தப் பெருமாள் இருவருமே யாதவப்ரகாசரிடம் கல்வி பயின்று கொண்டிருந்தவர்கள். ராமானுஜர் தம்மைக் காத்துக் கொள்ளும் பொருட்டு தெற்கு திசையில் சென்றாலும், கோவிந்தப்பெருமாள் யாத்திரையில் தொடர்ந்து சென்று சிவபக்தராகி காளஹஸ்தி என்னும் இடத்தில் தங்கி உள்ளங்கை கொண்ட நாயனார் என்று அழைக்கப்படலானார். இதனை அறிந்த ராமானுஜர், கோவிந்தப் பெருமாளை திருத்தி நம் ஸம்ப்ரதாயத்தில் திருப்பும் பொருட்டு தம் மாமாவாகிய பெரிய திருமலை நம்பியை அனுப்பினார். பெரிய திருமலை நம்பியும் காளஹஸ்த்திக்கு சென்று நம்மாழ்வாருடைய பாசுரங்களையும் ஆளவந்தாருடைய ஸ்தோத்ர ரத்னத்தின் ச்லோகங்களையும் கொண்டு கோவிந்தப் பெருமாளைத் திருத்தினார். கோவிந்தப் பெருமாளும் தம் தவறை உணர்ந்து நம் ஸம்ப்ரதாயத்திற்குத் திரும்பினார்.  ஆக குழந்தைகளே, ஆளவந்தார் பரமபதித்து விட்டாலும் ராமானுஜரை மட்டுமின்றி அவரது சகோதரராகிய கோவிந்தப் பெருமாளையும் நம் ஸம்ப்ரதாயத்திற்குள் ஈர்க்கக் கருவியாக இருந்தார். நம் ஸம்ப்ரதாயத்திற்குள் அவரை ஈர்த்த பெரிய திருமலை நம்பியே அவருக்கு ஆசார்யராக பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்தார். பெரிய திருமலை நம்பியும் திருப்பதிக்கு திரும்ப செல்ல அவருடன் கோவிந்தப் பெருமாளும் சென்று தம் ஆசர்யருக்கு கைங்கர்யங்கள் செய்யலானார். இங்கு நாம் கவனிக்க வேண்டிய பொருள் என்னவென்றால் கோவிந்தப் பெருமாளை திருத்தும் பொருட்டு ராமானுஜரும் பெரிய திருமலை நம்பியுமே அவரிடத்தில் சென்றார்களேயன்றி, அவர்களை அவர் அணுகவேயில்லை. தம் சிஷ்யர்களின் மேன்மைக்காக இத்தகைய அக்கறை கொண்டு அவர்களிடம் சென்று திருத்துவோரை க்ருபா மாத்ர ப்ரசன்னாசார்யர்கள் என்பர். எம்பெருமான் போன்றே அளவற்ற அன்போடும் கருணையோடும் சிஷ்யர்களை நோக்கிச் செல்கின்றனர். கோவிந்தப் பெருமாளுக்கு ராமானுஜர், பெரிய திருமலை நம்பி இருவருமே க்ருபா மாத்ர ப்ரசன்னாசார்யர்கள்தாம்.

பராசர : பாட்டி, கோவிந்தப் பெருமாளைப் பற்றி மேலும் சொல்லுங்கள். அவர் என்ன கைங்கர்யங்கள் செய்தார்?

பாட்டி: கோவிந்தப் பெருமாள் தம் ஆசார்யர் பெரிய நம்பியினிடத்தில் கொண்டிருந்த அபிமானத்தைக் காட்ட பல சம்பவங்கள் உள்ளன. ஒரு தடவை தம் ஆசார்யருக்கான படுக்கையினைத் தயாரிக்கும் பொழுது அவரே அதில் படுத்துப் பார்த்தார். நம்பி கோவிந்தப் பெருமாளை அது குறித்து விசாரித்தார். கோவிந்தப் பெருமாள், அம்மாதிரிச் செய்வதனால் தம் ஆசார்யரின் படுக்கை பாதுகாப்பாகவும் சரியாகவும் இருத்தலே தம் நோக்கம் என்றும், அதனால் தாம்  நரகத்துக்கே போவதானாலும் பொருட்டில்லை என்றும் பதிலளித்தார். இதனைக் கொண்டு அவர் தம்மையே கருத்தில் கொள்ளாமல், ஆசார்யரிடத்தில் கொண்டிருந்த அபிமானத்தையும் ஆசார்யருடைய திருமேனியின் மீது அவர் கொண்டிருந்த கவனத்தையும் புரிந்து கொள்ளலாம். அக்காலகட்டத்தில் ராமானுஜர் ஸ்ரீராமாயணத்தின் சாரத்தை, பெரிய நம்பியிடமிருந்து கற்றுக்கொள்ள திருப்பதியில் இருந்தார். ஒரு வருட காலம் நம்பியிடமிருந்து கற்றுக்கொண்டு அவர் அங்கிருந்து புறப்பட ராமானுஜரைத் தம்மிடம் ஏதாவது பெற்றுக் கொள்ளுமாறு நம்பி கூறினார். ராமானுஜர் கோவிந்தப் பெருமாளைக் கேட்க, நம்பியும் உகப்புடன் ராமானுஜருக்குத் தொண்டு புரியும் பொருட்டு கோவிந்தப் பெருமாளைக் கொடுக்க ஒப்புக்கொள்கிறார். இதனை அறிந்த கோவிந்தப் பெருமாள், பெரிய திருமலை நம்பியிடமிருந்து பிரிவதை எண்ணிச் சோகமடைந்தார்.

வ்யாச : பாட்டி, நம்பி ஏன் கோவிந்தப் பெருமாளை ராமானுஜருடன் அனுப்பினார்? கோவிந்தப் பெருமாள் தம் ஆசார்யருக்கு அபிமானத்துடன் கைங்கர்யங்கள் புரிந்து கொண்டிருக்கும் பொழுது அவரை விட்டு ஏன் பிரிய வேண்டும்?

பாட்டி : வ்யாசா, கோவிந்தப் பெருமாள் ராமானுஜருக்குப் பல தொண்டுகள் புரிந்தே நம் ஸம்ப்ரதாயத்தில் முக்கிய இடம் பெற்றவர். அவருடைய குழந்தைப் பருவத்திலிருந்தே அவர் ராமானுஜரிடம் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தார். ராமானுஜர் பரமபதத்திற்கு ஏகியதும், பராசர பட்டரையும் ராமானுஜரின் மற்ற சிஷ்யர்களையும் வழி நடத்தினார். அவருக்கு இத்தனை பொறுப்புகளும் ஆற்ற வேண்டிய கடமைகளும் இருந்ததாலேயே, தம் ஆசார்யர் பெரிய திருமலை நம்பியை விட்டு பிரியும் தியாகத்தைச் செய்து ராமானுஜரைத் தம் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டார். பிற்காலதில் அவர் ராமானுஜரையே தம் அனைத்தாகவும் ஏற்றுக்கொண்டு, ராமானுஜரின் திருமேனி அழகைக் காட்டும் பாசுரம் ஒன்றையும் அருளினார். இதை “எம்பெருமானார் வடிவழகு பாசுரம்” என்று அழைப்பார்கள். நான் போன தடவை சொன்னது போலவே, ஸம்ப்ரதாய விஷயங்களில் பொதுவான நன்மையின் பொருட்டு, தியாகங்கள் செய்ய நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அதைத் தான் கோவிந்தப் பெருமாளும் செய்தார்.

அத்துழாய் : கோவிந்தப் பெருமாளுக்கு விவாகம் நடந்ததா? அவருக்குக் குழந்தைகள் இருந்தனரா?

பாட்டி : கோவிந்தப் பெருமாள் எல்லோரிடத்திலும் எப்பொருளிலும் எம்பெருமானையே காணுமளவுக்கு பகவத் விஷயத்தில் ஈடுபட்டிருந்தவர். அவருக்கு விவாகம் நடந்திருந்தாலும், கோவிந்தப் பெருமாள் பகவத் விஷயத்தில் கொண்டிருந்த ஈடுபாட்டைக் கண்டு, எம்பெருமானார் அவருக்கு ஸந்யாஸாச்ரமத்தில் ஈடுபடுத்தி அவருக்கு எம்பார் என்று பெயரும் இட்டார். அவருடைய இறுதி நாட்களில், எம்பார் இத்தகைய சிறந்த ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை மேலே நடத்திச் செல்லுமாறு பராசர பட்டரைப் பணித்தார். எக்காலத்திலும் எம்பெருமானாருடைய பாதக்கமலங்களை தியானித்து “எம்பெருமானார் திருவடிகளே சரணம்” என்று அனுசந்தித்துக் கொண்டு இருக்குமாறு அவர் பராசர பட்டரைப் பணித்தார். தம்முடைய ஆசார்யர் ராமானுஜரின் திருவடித் தாமரைகளை தியானித்த வண்ணம், தம்முடைய ஆசார்யரிடம் அவர் அளித்த ப்ரதிக்ஞையகளை நிறைவேற்றியபின், தம்முடைய ஆசார்யருக்கு மேலும் கைங்கர்யங்கள் செய்யும் பொருட்டு எம்பார் பரமபதத்தை அடைந்தார். தம்முடைய ஆசார்யர் நடத்திய வழியில், பட்டரும் அப்பழுக்கற்ற குன்றாத மரபு கொண்ட நம் ஸம்ப்ரதாயத்தை மேலும் வழிநடத்தினார்.

வேதவல்லி : பட்டரைப் பற்றி இன்னும் சொல்லுங்கள் பாட்டி.

பாட்டி : பட்டரைப் பற்றி மேலும் நான் அடுத்த தடவை உங்களுக்குச் சொல்வேன். இப்பொழுது இருட்டி விட்டதால் உங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள். நாளைய ஆளவந்தார் திருநக்ஷத்ர தினத்தில் கோயிலுக்கு மறவாமல் செல்லுங்கள்.

குழந்தைகள் ஆளவந்தார், பெரிய திருமலை நம்பி, ராமானுஜர், எம்பாரைப் பற்றி எண்ணியவாறு தங்கள் வீடுகளுக்குப் புறப்படுகின்றனர்.

அடியேன் கீதா ராமானுஜ தாசி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2016/08/beginners-guide-embar/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/

बालपाठ – श्रीमन्नारायण कौन है ?

Published by:

श्री: श्रीमते शठकोपाये नमः श्रीमते रामानुजाये नमः श्रीमद्वरवरमुनये नमः

बालपाठ

<< श्रीवैष्णव संप्रदाय से परिचय

आण्डाळ दादी पराशर और व्यास को साथ में श्रीरंगम मंदिर ले जाती है |

व्यास:  वाह  दादी, यह एक विशाल मंदिर है | हमने इससे पहले इतना बड़ा मंदिर नहीं देखा । हमने ऐसे विशाल महलों में रहने वाले राजाओं के बारे में सुना है। क्या हम एक ही राजा के दर्शन करने जा रहे हैं?

आण्डाळ दादी: हां, हम सभी के राजा, श्रीरंगराज को देखने जा रहे हैं| श्रीरंगराज (श्री रंगम के राजा), श्रीरंगम में उन्हें प्यार के साथ पेरिय पेरुमाळ और नम्पेरुमाळ (हमारे प्रभु) कहते हैं| भगवान् श्रीमन्नारायण शेष नारायण पर अर्धशायी स्थिति में आराम करते हुए अपनी सर्वोच्चता और स्वामित्व को उजागर करते हैं| वह अपने भक्तों की प्रतीक्षा करते है और जब भक्त उनसे मिलने जाते हैं तो उन्हें आशीर्वाद प्रदान करते है| जबकि नम्पेरुमाळ सुलभता (सौलभ्य) दर्शाते है, अर्थात् जो आसानी से प्राप्य है, वह भगवान अपने भक्तों की कठिनाइयों को समझते हैं, जो उन तक जाने में सक्षम न हो | इसलिए वह उन्हें अपने ब्रह्म-उत्सव (सावरी / जुलूस) (पुरप्पाडु) के भाग में दर्शन देते हैं। श्रीरंगम में लगभग सालभर, नम्पेरुमाळ अपने भक्तों को दर्शन देते हैं और उनको आशीर्वाद देते हैं।

पराशर : दादी, हमने सोचा कि श्रीमन्नारायण श्रीवैकुण्ठधाम में रहते है, लेकिन वह यहाँ भी है … यह कैसे

आण्डाळ दादी : हाँ पराशर, जो आपने सुना वह सही है। पेरूमाळ (श्रीमन्नारायण) वैकुण्ठ में हैं और वह यहां हमारे साथ भी हैं। मुझे यकीन है कि आपने जल के विभिन्न रूपों के बारे में सुना होगा : तरल, भाप और बर्फ | इसी तरह श्रीमन्नारायण के पांच रूप हैं, वे पररूप (श्री वैकुण्ठ में भगवान का रूप), व्यूहरूप (भगवान विष्णु क्षीरसागर के रूप में), विभेद/विभाव रूप (राम, कृष्ण, मत्स्य आदि के रूप में अवतार), सर्वज्ञ (भगवान ब्रह्माण्ड के प्रत्येक कण में निवास करते है) और मंदिरों में दिव्य मंगल विग्रह (अर्चाविग्रह) के रूप में रहते हैं। श्रीमन्नारायण भगवान जी ने श्रीरंगम में दिव्य मूर्ति रूप में उपस्थित हैं। अवतार का मतलब है नीचे उतरना या अवरोहण करना। जैसा कि मैंने आपको पहले बताया था, हम इस दुनिया में हर किसी की भलाई के लिए प्रार्थना करते हैं। श्रीमन्नारायण भगवान हमारी प्रार्थनाओं के उत्तर स्वरूप में यहां पधारे है । हम सभी के प्रति भगवान् को अत्यन्त प्रीति है और हमारे साथ रहने के लिए पसंद करते हैं, यह भी एक कारण है कि भगवान श्री रंगनाथ के रूप में हमारे साथ यहाँ रहते है।

bhagavan-5-forms-parathvadhi-panchakam

इस पवित्र स्थल मे निवास करने वाले भगवान् का सन्दर्शन और पूजा कर, दादी ने व्यास और पराशर सहित प्रथान किया ।

व्यास: दादीजी, हमने आपसे उनके बारे में सुनने के बाद, उन्हें पसंद करना शुरू कर दिया है । दादी, इसके अलावा, वह हमारे जैसे दिखते है|

आण्डाळ दादी : वह न सिर्फ हम में से एक जैसे दिखते है, अपितु वह भी हम जैसे ही रहें है। विभेद (विभव) रूप में, उन्होंने हमारे साथ रहने के लिए अपने सर्वोच्च श्रीवैकुण्ठ छोड़ दिया और भगवान, श्री राम और कृष्ण के रूप में अवतार लिया और हमारी तऱह ही रहें। हम में से बहुत से लोग श्री राम या श्री कृष्ण को पसंद करते हैं, इसलिए उन्होनें हमारे साथ पेरिय पेरुमाळ रूप में कृष्ण के रूप में बने रहने का फैसला किया और नाम श्रीमन्नारायण के रूप में श्री राम के रूप में जाने का फैसला किया। पेरिय पेरुमाळ हमेशा एक गहरे विचार में बैठते हुए देखा जाते है, अपने भक्तों के बारे में सोच रहे हैं और श्रीमान नारायण हमेशा हमारे बीच में हैं, अपने भक्तों द्वारा दिखाए प्रेम का आनंद लेते हैं।

सभी अपने घर पहुंचते हैं।

व्यास और पराशर : ठीक है दादी, हम अब खेल के मैदान जा रहे हैं |

आण्डाळ दादी : बच्चों ध्यान से खेलना और याद रहें कि आप अपने मित्रों के सङ्गत मे जितना संभव हो उतना श्रीमन्नारायण के विषय पर अवश्य चर्चा करें ।

अडियेन् रोमेश चंदर रामानुजन दासन्

आधार – http://pillai.koyil.org/index.php/2014/07/beginners-guide-who-is-sriman-narayana/

प्रमेय (लक्ष्य) – http://koyil.org
प्रमाण (शास्त्र) – http://granthams.koyil.org
प्रमाता (आचार्य) – http://acharyas.koyil.org
श्रीवैष्णव शिक्षा/बालकों का पोर्टल – http://pillai.koyil.org

బాల పాఠము – శ్రీమహాలక్ష్మి మాతృ గుణము

Published by:

శ్రీః  శ్రీమతే శఠకోపాయ నమః  శ్రీమతే రామానుజాయ నమః  శ్రీమత్ వరవరమునయే నమః

శ్రీవైష్ణవం – బాల పాఠము

<<బాల పాఠము – శ్రీమన్నారాయణుడి దివ్య అర్చారూపగుణాలు

sriranganachiar-3

మర్నాడు, బామ్మగారు పరాశర వ్యాసులిద్దరిని శ్రీ రంగం ఆలయానికి ఉత్తర వీధి ద్వారా తీసుకువెళ్ళుతుంది. పిల్లలిద్దరి దృష్టి కుడి వైపున ఉన్న ఒక సన్నిధివైపుకి మల్లింది.

వ్యాస: నాన్నమ్మ, ఇది ఎవరి సన్నిధి?

బామ్మగారు: వ్యాస, ఇది శ్రీరంగనాయకి తాయార్ సన్నిధి.

పరాశర: నాన్నమ్మ, కానీ నిన్న ఊరేగింపులో మనము కేవలము శ్రీ రంగనాథుడిని  మాత్రమే కదా చూసాము.

బామ్మగారు: అవును, పరాశర. నువ్వు అన్నది నిజమే. ఎందుకంటే, శ్రీ రంగనాయకి తాయార్ తన సన్నిద్ధి నుండి బయటకు రాదు. శ్రీ రంగనాథుడంతటి వాడే ఆవిడను చూడాలని అనిపించినప్పుడు, తనే స్వయముగా తాయార్ సన్నిధికి వెళ్ళ వలసి ఉంటుంది.

పరాశర: ఆహా, సరే నాన్నమ్మ. అట్లా అయితే, మనము ప్రతిసారి ఆవిడ సన్నిధికి వెళ్ళి ఆమెను సేవించుకోవాలి. అయితే ఇప్పుడు, మనము శ్రీ రంగంలో ఉన్నప్పుడల్లా, ఆలయానికి వెళ్ళడానికి మరో కారణం దొరికింది.

తాయార్ దర్శనం అయ్యాక, వాళ్ళు సన్నిధి నుండి బయటకు వచ్చారు.

బామ్మగారు: నేను మీద్దరిని ఒక ప్రశ్న అడుగుతాను. మీరు సాయంత్రంపూట ఆడుకొని ఇంటికి ఆలస్యంగా వచ్చినప్పుడు, మీ నాన్నగారు మిమ్మల్ని ఏమంటారు?

వ్యాస: నాన్నమ్మ, అప్పుడు వారు కోప్పడతారు.

బామ్మగారు: అప్పుడు మీ నాన్నగారు మిమ్మల్ని ఇద్దరిని శిక్షిస్తారా?

పరాశర: అయ్యో నాన్నమ్మ! అలాంటి పరిస్థితి రాదు. ఎందుకంటే, నాన్నగారికి కోపం వచ్చినప్పుడల్లా అమ్మ మమ్మల్ని కాపడుతుంది. నాన్నగారు మమ్మల్ని శిక్షించకుండా ఆపుతుంది.

బామ్మగారు: అదే విధముగా, తెలిసో తెలియకో మనము పెరుమాళ్ళకి ఇష్టంలేని పనులు చేస్తుంటాము కదా? ఆ సమయాలలో, స్వామికి మన మీద కోపం వచ్చినప్పుడల్లా, తాయార్ స్వామితో మాట్లాడి మనల్ని ఎన్నో శిక్షల నుండి రక్షిస్తూ ఉంటుంది.

పరాశర: నువ్వు అన్నది నిజమే నాన్నమ్మ. తాయార్ మనకు అమ్మ లాంటిది.

బామ్మగారు: ఏ విధముగా నంపెరుమాళ్ళు మన రక్షణకై ఆయుధాలను ధరించి ఉంటాడో, అలాగే మన అమ్మ తన మాతృ స్వరూపానికి గుర్తుగా ఎప్పుడు తన చేతిలో పద్మాలని ధరించి ఉంటుంది. మనము శ్రీరంగనాథ సన్నిధిలో పెరుమాళ్ళను సేవించుకోవడానికి రంగ-రంగ గోపురాన్ని దాటి, నాళికెత్తాన్ ద్వారాన్ని, గరుడ సన్నిధిని దాటి ఆ తరువాత ధ్వజ స్తంభాన్ని దాటి ఆ తరువాత శ్రీరంగనాథ సన్నిధికి చేరుకుంటాము. కానీ మనము ఉత్తర వీధిలోకి ప్రవేశించిన వెంటనే తాయార్ సన్నిధిలో ఉన్న అమ్మవారిని దర్శించుకోవచ్చు. మనకు ఆమె అంత దగ్గరగా ఉంటుంది.

వ్యాస: ఓహో, అలాగా నాన్నమ్మ!

బామ్మగారు: మన అమ్మ సీతాదేవి రూపములో ఉన్నప్పుడు కూడా, శ్రీరాముడి నుండి కాకాసురుడిని కాపాడింది. ఇంద్రుని కుమారుడైన కాకాసురుడు ఒక రోజు కాకిలా రూపుదాల్చి, సీతమ్మను ఇబ్బంది పెట్టాడు. అప్పుడు శ్రీ రాముడు అతన్ని శిక్షించబోతుంటే, మన అమ్మ ఎంతో దయతో కాకాసురుడిని శ్రీ రాముడు నుండి కాపాడింది. అదే విధంగా, శ్రీ రాముడు రావణ వధం చేసిన తరువాత,  అశోక వనములో ఉన్న రాక్షసులను కూడా సీతమ్మ కాపాడింది. సీతమ్మను కష్టపెట్టిన రాక్షసులను అంతం చేయాలన్నంత కోపం మన హనుమంతుడుకి వచ్చింది. కానీ అప్పుడు కూడా, ఆ రాక్షసులు రావణుడి ఆదేశ పాలన చేస్తున్నారని వాళ్ళ నిస్సహాయ స్థితి గురించి హనుమంతునికి వివరించి వాళ్ళను కాపాడింది. ఈ విధంగా, ఓ తల్లిలా మన అమ్మ మనని ఏల్లప్పుడూ కాపాడుతునే ఉంటుంది.

sita-rama-kakasura

సీతమ్మ కాకాసురుడిని కాపాడుట

sita_with_rakshasis

రాక్షసుల మధ్య సీతమ్మ

పరాశర వ్యాసులు: నాన్నమ్మ! మనల్ని కూడా ఆ తల్లి ఎప్పుడు కాపాడుతూ ఉంటుందని ఆశిస్తున్నాము.

బామ్మగారు: తప్పకుండా కాపాడుతుంది. ఆమె ఎప్పుడూ మన గురుంచి పెరుమాళ్ళుకు పురుషకారము (సిఫార్సు) చేస్తూ  మనల్ని కాపాడుటయే తన సంకల్పముగా పెట్టుకుంది.

పరాశర: ఆమె స్వామితో మన గురించి అనుకూలంగా మాట్లాడటం కాకుండా ఇంకేమైన చేస్తుందా నాన్నమ్మ?

బామ్మగారు: స్వామి మనల్ని క్షమించేవరకు మన గురించి చెబుతూనే ఉంటుంది. స్వామి మనల్ని ఎప్పుడైతే స్వీకరిస్తాడో, అప్పుడు మన అమ్మ స్వామితో కలిసి మన భక్తిని సేవలను అనందంగా స్వీకరిస్తుంది.

వ్యాస: అదెట్లా నాన్నమ్మ?

బామ్మగారు: ఓ, అది అర్థం చేసుకోవడము చాలా తేలిక. మీరు మీ తల్లిదండ్రులను సేవించేటప్పుడు, కేవలము మీ నాన్నగారికి మాత్రమే సేవ చేస్తారా?

పరాశర: లేదు నాన్నమ్మ. మేము ఇద్దరిని సమానముగా ప్రేమిస్తాము. ఇద్దరికి సేవ చేయాలని అనుకుంటాము.

బామ్మగారు: అవును. ఇప్పుడు మీకు అర్థమైయ్యిందా? అదే విధముగా, మనము స్వామిని చేరే వరకు అమ్మవారు మన గురించి స్వామితో సిఫార్సు చేస్తుంది. మనము పెరుమాళ్ళను చేరుకున్న తరువాత, స్వామితో చేరి మన భక్తి ప్రేమలను అందుకుంటుంది.

namperumal-nachiar_serthi2

నంపెరుమాళ్ళతో తాయారు – పంగుని ఉత్తరము రోజున

పరాశర వ్యాసులు: ఆహా, చాలా తేలికగా అర్థమయ్యేటట్టు చేప్పావు నాన్నమ్మా. మళ్ళీ తరువాత కూడా, ఇంకా విని తెలుసుకోవాలని ఉంది. ఇప్పుడు వెళ్ళి కాసేపు ఆడుకుంటాము నాన్నమ్మ!

పరాశర వ్యాసులిద్దరూ ఆడుకోడానికి బయటకు పరుగెట్టారు!

తేజశ్రీ రామానుజ దాసి

మూలము: http://pillai.koyil.org/index.php/2014/08/beginners-guide-sri-mahalakshmis-motherly-nature/

పొందుపరిచిన స్థానము http://pillai.koyil.org

ప్రమేయము (గమ్యము) – http://koyil.org
ప్రమాణము (ప్రమాణ గ్రంథములు) – http://granthams.koyil.org
ప్రమాత (ఆచార్యులు) – http://acharyas.koyil.org
శ్రీవైష్ణవ విద్య / పిల్లల కోసం– http://pillai.koyil.org

बालपाठ – श्रीवैष्णव संप्रदाय से परिचय

Published by:

श्री: श्रीमते शठकोपाये नमः श्रीमते रामानुजाये नमः श्रीमद्वरवरमुनये नमः

बालपाठ

paramapadhanathan-2

आण्डाल दादी तिरुप्पावै पढ़ रही है, जब पराशर और व्यास उसके पास चलते हैं।

पराशर: दादी, हमारे पास संदेह है। हम श्रीवैष्णव संप्रदाय के बारे में सुनते रहते हैं, कृपया मुझे बताएं कि इसका मतलब क्या है।

आण्डाल दादी: ओह, बहुत अच्छा सवाल पराशर, श्री वैष्णवम शाश्वत पथ है जो श्रीमान नारायण को सर्वोच्च प्रभु के रूप में दर्शाता है और उनके अनुयायियों ने पूर्ण विश्वास के साथ उनकी पूजा करते हैं।

व्यास: लेकिन दादी, श्रीमन्नारायण एकमात्र क्यों? किसी और को क्यों नहीं?

आण्डाल दादी: व्यास, यह एक अच्छा सवाल है। मुझे समझाने दो। श्रीवैष्णव संप्रदाय वेदम, वेदांतम और आलवार स्वामीजी के दिव्य प्रबन्धम पर आधारित है। इनमें से सभी को प्रामनम कहा जाता है – प्रमाण (शास्त्र) का मतलब प्रामाणिक स्रोत है। इन सभी प्रमाण (शास्त्र) सर्वसम्मति से समझाते हैं कि श्रीमान नारायण सभी कारणों का कारण है। हमें सर्वोच्च कारण की पूजा करना चाहिए। उस सर्वोच्च कारण को श्रीमन्नारायण के रूप में समझाया गया है। यही कारण है कि श्रीवैष्णव संप्रदाय पूरी तरह से श्रीमन्नारायण पर ध्यान केंद्रित करते हैं।

व्यास: यह जानने के लिए अच्छा है कि दादी। इसलिए, हम समझते हैं कि हम भी श्रीवैष्णव संप्रदाय के अनुयायी हैं। दादी, हम आमतौर पर क्या करते हैं?

आण्डाल दादी: हम नियमित रूप से श्रीमन्नारायण, श्रीमहालक्ष्मी , आलवार स्वामीजी, आचार्य जी आदि की पूजा करते हैं।

पराशर: दादी, आपने कहा कि हम पूरी तरह से श्रीमन्नारायण पर ध्यान केंद्रित करें। लेकिन श्रीमहालक्ष्मी, आलवार स्वामीजी, आचार्य जी, इत्यादि की पूजा क्यों ?

आण्डाल दादी: पराशर, यह एक बहुत अच्छा सवाल है | श्री महालक्ष्मी जी श्रीमन्नारायण की दिव्य पत्नी है |देखें, श्रीमन्नारायण हमारे पिता हैं और श्रीमहलक्ष्मी हमारी मां हैं |हम इन दोनों की पूजा करते हैं | अक्सर, हम अपने पिता और माता दोनों को प्राणम करने के लिए उपयोग करते हैं – इसी प्रकार हम भी श्रीमन्नारायण और श्रीमहलक्ष्मी की पूजा करते हैं। आलवार स्वामीजी और आचार्य श्रीमन्नारायण के प्रिय भक्त हैं |वे श्रीमन्नारायण के प्रति बहुत भक्तिवान थे | आलवार स्वामीजी ने श्रीमन्नारायण और श्रीमहलक्ष्मी की महिमा को स्पष्ट रूप से उजागर किया – इसलिए हम उनकी पूजा भी करते हैं।।

व्यास: दादी, हम और क्या करते हैं ?

आण्डाल दादी: श्री वैष्णव के रूप में, हम समझते हैं कि हर कोई श्रीमन्नारायण और श्रीमहलक्ष्मी के बच्चे हैं। इसलिए, हम सभी के कल्याण के लिए प्रार्थना करते हैं हम श्रीमान नारायण के प्रति उनकी भक्ति में दूसरों की मदद करते हैं।

पराशर: दादी, हम उसको कैसे करते हैं?

आण्डाल दादी: ओह, यह बहुत आसान है | जब भी हम किसी से मिलते हैं हम उनके साथ ही श्रीमन्नारायण, श्रीमहलक्ष्मी, आलवार स्वामीजी और आचार्य जी के बारे में चर्चा करते हैं। श्रीमन्नारायण, श्रीमहलक्ष्मी, आलवार स्वामीजी और अचार्य आदि की महानता को समझकर – सभी मनुष्यों में भक्ति विकसित होगी।
यह सभी के लिए बहुत फायदेमंद होगा |

व्यास: दादी यह बहुत अच्छी है |हमारे समय बिताने का यह बहुत अच्छा तरीका है |दादीजी बहुत बहुत धन्यवाद |आज हमने श्री वैष्णववाद के बारे में कुछ बुनियादी बातें सीखीं |

आण्डाल दादी: यह बहुत अच्छा है कि आप दोनों ने इस तरह के बुद्धिमान प्रश्न पूछा है। आप दोनों के लिए श्रीमन्नारायण और श्रीमहालक्ष्मी बहुत प्रसन्न होंगे।

आओ, अब हम प्रसाद लेते हैं।

अडियेन् रोमेश चंदर रामानुजन दासन

आधार – http://pillai.koyil.org/index.php/2014/07/beginners-guide-introduction-to-srivaishnavam/

प्रमेय (लक्ष्य) – http://koyil.org
प्रमाण (शास्त्र) – http://granthams.koyil.org
प्रमाता (आचार्य) – http://acharyas.koyil.org
श्रीवैष्णव शिक्षा/बालकों का पोर्टल – http://pillai.koyil.org

బాల పాఠము – శ్రీమన్నారాయణుడి దివ్య అర్చారూప గుణాలు

Published by:

శ్రీః
శ్రీమతే శఠకోపాయ నమః
శ్రీమతే రామానుజాయ నమః
శ్రీమత్ వరవరమునయే నమః

శ్రీవైష్ణవం – బాల పాఠము

<< బాల పాఠము – శ్రీమన్నారాయణుడు ఎవరు?

వ్యాస పరాశరులు ఆడుకొని తిరిగి ఆండాళ్ బామ్మగారి ఇంటికి వచ్చేసరికి, బామ్మగారు పళ్ళు పూలు ఒక పళ్ళెములో పెట్టడము గమనించారు.

వ్యాస: నాన్నమ్మ, ఎవరి గురించి ఈ పళ్ళు పూలు?

బామ్మగారు: వ్యాస, ఇప్పుడు శ్రీరంగనాథుడి తిరువీధి ఊరేగింపుకి (పురప్పాడు) సమయము అయ్యింది. ఎవరైనా అతిథులు వచ్చినప్పుడు, ముఖ్యముగా పెద్దవారు విచ్చేసినప్పుడు, వారికి మర్యాదలు చేయడము మన ధర్మము. ముఖ్యముగా భూలోకానికే రాజైన స్వామి విచ్చేస్తున్నపుడు వారిని గౌరవించడము తృప్తిపరచడం మన కర్తవ్యము. జాగ్రత్తగా వారికి ఏ లోటు రాకుండా చూసుకోవలి.

పరాశర: ఓ! తప్పకుండా నాన్నమ్మ. అయితే, నేను శ్రీరంగనాథుడికి పళ్ళని సమర్పిస్తాను.

బామ్మగారు: తప్పకుండ పరాశర. రండి, వాకిట్లో నిలుచొని ఎదురుచూద్దాము.

namperumal-2-nachiars

నంపెరుమాళ్ (శ్రీరంగనాథుడు) బామ్మగారి ఇంటి ముందుకు చేరుకున్నారు. పరాశరుడు ఎంతో ఆనందంగా పూలు పళ్ళను శ్రీరంగనాథుడికి సమర్పించాడు.

పరాశర: నాన్నమ్మ, స్వామి తన ఎడమ హస్తంలో ఏమి పట్టుకున్నాడు?

namperumal2

తమ భుజాలపై కుడి హస్తంలో చక్రము, ఎడమ హస్తంలో శంఖం, తమ భుజాల క్రింద కుడి హస్తంలో
అభయ హస్తము, ఎడమ హస్తంలో గద ధరించి ఉన్నారు

బామ్మగారు: స్వామి తమ ఎడమ హస్తంలో గదను ధరించారు పరాశర. అర్చారూపంలో శ్రీరంగనాథుడు చతుర్భుజాలతో దర్శనమిస్తారు. తమ భుజాలపై కుడి హస్తంలో సుదర్శన చక్రము, ఎడమ హస్తంలో శంఖం ధరించి ఉన్నారు. ఎల్లపుడూ మనల్ని కష్టాలనుండి కాపాడుతాడని గుర్తుగా శ్రీరంగనాథుడు ఆయుధాలను ధరించి ఉంటారు.

వ్యాస: మరి కుడి హస్తానికి గల ప్రాముఖ్యత ఏమిటి నాన్నమ్మ?

namperumAL-abhayahasthamఅభయ హస్తము – ఆశ్రితులకు తానున్నానని గుర్తుగా

బామ్మగారు: చాలా మంచి ప్రశ్న. తన అభయ హస్తము “భయపడనవసరం లేదు, మనల్ని కాపాడటానికి ఎప్పుడూ తానున్నానని”, మన పట్ల తనకున్న ప్రీతి  వాత్సల్యానికి గుర్తు. ఉదాహరణకు, ఓ దూడకి తన తల్లి అవసరం వచ్చినప్పుడు, ఆ తల్లి ఆవు పరుగు పరుగున వచ్చి తన బిడ్డని ఆదుకుంటుందే కాని, ఆ దూడ యొక్క ఇదువరుకటి ప్రవర్తనను (తప్పులను) మనుసులో పెట్టుకొని ప్రవర్తించదు. తన తక్షన కర్తవ్యం తన బిడ్డ బాధను తగ్గించి సంతోషపరచడం. మనకి పెరుమాళ్ళకి మధ్య ఆలాంటి గొప్ప అనుబంధం ఉంది. దూడలం మనమైతే, ఆయన ఆవు లాంటివాడు.

namperumal2 - smiling-face and tall-crown

పెద్ద కీరీటము (ఆదిపత్యమునకు), చిరుమందహాసము (నిరాడంభరమునకు)

వ్యాస: నాన్నమ్మ, స్వామి శిరస్సుపైన ఉన్నది ఏమిటది?

బామ్మగారు: అది కీరీటము. అది ప్రపంచములో అన్నింటికినీ తానే సార్వభౌముడను అను విషయాన్ని తెలియచేస్తుంది.

పరాశర: కీరీటము చాలా అందముగా ఉంది నాన్నమ్మ. అది పూజ్యనీయమైన అతని ముఖానికి సరిగ్గా సరిపోయినది.

బామ్మగారు: అవును, ఆతడు ఎంతో పూజ్యమైన ముఖవర్చస్సును కలిగి ఉంటారు. స్వామికి మన మధ్యలో ఉండటం ఎంతో ఆనందం, మరీముఖ్యముగా మీవంటి పిల్లల మధ్యన ఉన్నప్పుడు ఇంకా ఎక్కువ సంతోషముగా ఉంటారు.

పరాశర: అవును నాన్నమ్మ. వారి దరహాసమును నుండి పాదముల వరకు నేను చాలా దగ్గరి నుండి చూసాను.

బామ్మగారు: మంచిది పరాశర. సాధారణంగా వారి పాదములను మనము “పాదపద్మములు” అని అంటాము. ఎందుకంటే, అవి సహజముగానే సుకుమారమైనవి అందమైనవి కాబట్టి. వారి ముఖముపై ఆ చెదరని చిరునవ్వు,  ఆయన కేవలం మనకోసం ఆనందంగా ఆ వైకుంఠాన్ని విడిచి క్రిందకి దిగి వచ్చాడని సూచిస్తుంది. అలాగే, వారి పాదపద్మములను స్థిరముగా ఆ కమల పీఠంపైన వుంచి, ఆయన మన కోసమే వచ్చాడని మళ్ళీ మనల్ని ఎప్పడికీ వదిలి వేళ్ళే ప్రశక్తే లేదని మనకి తెలియపరుస్తున్నారు. అయితే ఈ రోజు మనం ఆ స్వామి యొక్క అనేక మంగళ గుణాలలో కొన్ని గుణాలను వారి అర్చావతార రూపములో చూడగలిగాము. అవి – వాత్సల్యము (తల్లికి సహజముగా ఉండే సహనశక్తి – మన రక్షణ కొరకై చూపే వారి శ్రీ హస్తము), స్వామిత్వము (శ్రేష్ఠత్వము / ఆధిపత్యము – పెద్ద కిరీటము), శౌశీల్యము (ఎలాంటి బేధ భావము లేకుండ మనలో కలసిపోగలడం – వారి ముఖముపై చెదరని చిరునవ్వు), సౌలభ్యము (వారిని మనము సులభముగా చేరుకోవడం – వారి పాదపద్మములను తేలికగా ఆశ్రయించే వీలు).

వ్యాస పరాశరులు ఆశ్చర్యంతో నిలబడి, ఆ ఊరేగింపును కనురెప్ప ఆర్పకుండా ఆలకించారు.

రఘు వంశీ రామానుజ దాసన్

మూలము : http://pillai.koyil.org/index.php/2014/08/beginners-guide-sriman-narayanas-divine-archa-form-and-qualities/

పొందుపరిచిన స్థానము http://pillai.koyil.org

ప్రమేయము (గమ్యము) – http://koyil.org
ప్రమాణము (ప్రమాణ గ్రంథములు) – http://granthams.koyil.org
ప్రమాత (ఆచార్యులు) – http://acharyas.koyil.org
శ్రీవైష్ణవ విద్య / పిల్లల కోసం– http://pillai.koyil.org

బాల పాఠము – శ్రీమన్నారాయణ ఎవరు?

Published by:

శ్రీః
శ్రీమతే శఠకోపాయ నమః
శ్రీమతే రామానుజాయ నమః
శ్రీమత్ వరవరమునయే నమః

శ్రీవైష్ణవం – బాల పాఠము

<< బాల పాఠము – శ్రీవైష్ణవం పరిచయము

ఆండాళ్ బామ్మగారు పరాశర వ్యాసులని  శ్రీరంగము కోవెలకి తీసుకొని వెళ్ళారు.

srirangam-temple

వ్యాస: ఆహా! నాన్నమ్మ, ఇది చాలా పెద్ద గుడి. మేము ఇంతకు ముందు ఎప్పుడూ ఇంత పెద్ద గుడిని చూడలేదు. మహారాజులు మాత్రమే ఇలాంటి పెద్ద భవనాలలో ఉంటారని విన్నాము. మనము ఇప్పుడు రాజుగారిని దర్శించుకోవడానికి వెళ్ళుతున్నామా?

బామ్మగారు: అవును, ఇప్పుడు మనము అందరికీ రాజైన రంగరాజును దర్శించుకోడానికి వెళ్ళుతున్నాము. రంగరాజుని (శ్రీరంగానికి రాజు) మనము ప్రేమతో పెరియ పెరుమాళ్ అని, ఉత్సవమూర్తిని నంపెరుమాళ్ అని పిలుస్తాము. పెరియ పెరుమాళ్ తమ ఆధిపత్యాన్ని, స్వామిత్వాన్ని మనకు తెలియపరచడానికి ఇక్కడ ఆదిశేషునిపై పవళించి ఉంటారు. వీరు తమ భక్తుల రాకకై వేచి ఉండి వారిని అనుగ్రహిస్తుంటారు. కాని, ఉత్సవమూర్తి అయిన నంపెరుమాళ్ మాత్రం తమ సౌలభ్యముతో అందరినీ  అనుగ్రహిస్తారు. ఎవరైనా సరే వీరిని సులభముగా దర్శించుకోవచ్చు. ఎలా అంటే, వీరు తమ భక్తుల ఇబ్బందులను గ్రహించి, ఎవరైతే తన దర్శనానికి రాలేకపోయారో వారిదగ్గరికి తమ తిరువీధి ఊరేగింగు (పురప్పాడు) సమయంలో వెళ్ళి వారిని కూడా అనుగ్రహిస్తాడు. శ్రీరంగములో నంపెరుమాళ్ళు సంవత్సరము పొడుగునా తమ భక్తుల వద్దకి స్వయముగా తానే వచ్చి తన అనుగ్రహ ప్రసాదాన్ని అందరికీ ప్రసాదిస్తాడు.

పరాశర: నాన్నమ్మ, కాని పెరుమాళ్ వైకుంఠములో కదా ఉండేది, మరి ఇక్కడ కూడా ఎలా ఉన్నారు?

బామ్మగారు: అవును పరాశర, నీవు విన్నది నిజము. పెరుమాళ్ళుండేది వైకుంఠములోనే కానీ! వారు మన మధ్యలో ఉండటం కోసం ఇక్కడకు కూడా వేంచేస్తారు. నీవు వినే ఉంటావు, నీరు ఏ విధంగానైతే అనేక రూపములలో ఉంటుందో (ఘనము,ద్రవము, ఆవిరి, పొగమంచు, మంచు), అదే విధంగా, పెరుమాళ్ళు కూడా ఐదు స్వరూపాలలో ఉంటారు. అవి పర, వ్యూహ, విభవ, అంతర్యామి, అర్చా స్వరూపాలు. పెరుమాళ్ళు ఇక్కడ శ్రీరంగములో అర్చావతార స్వరూపంలో మన మధ్య వేంచేసి ఉన్నారు. అవతారం అనగా క్రిందికి రావడము. నేను ముందు చెప్పిన విధముగా, మనము అందరి మంచి కోసం పెరుమాళ్ళను ప్రార్థిస్తాము. శ్రీమన్నారాయణుడు మన ప్రార్థనలను ఆలకించి ఇక్కడ శ్రీరంగంలో వేంచేసి ఉన్నారు. ఇదే కాక, వారికి మన యెడల అమితమైన వాత్సల్యము ఉండట చేత, మనతోనే ఉండటానికి ఇష్టపడతాడు. ఈ కారణంగా స్వామి శ్రీరంగంలో వేంచేసి వున్నాడు.

bhagavan-5-forms-parathvadhi-panchakam

బామ్మగారు, వ్యాస పరాశరులు సన్నిధిలోనికి వెళ్ళి పెరియ పెరుమాళ్ళను సేవించుకున్నారు.

వ్యాస: మీరు చెప్పినది విన్న తరువాత మాకు కూడా పెరుమాళ్ళ యందు ప్రీతి కలుగుతూ ఉంది. అంతే కాకుండా, చూడడానికి స్వామి మనలానే ఉన్నారు కదా!

బామ్మగారు: స్వామి చూడడానికి మాత్రమే కాదు, ఒకప్పుడు మనలానే మన మధ్య జీవించాడు కూడ. స్వామి విభవ అవతారములో, తన వైకుంఠాన్ని వదిలి శ్రీ రాముడు, శ్రీ కృష్ణుడుగా ఈ లోకంలో అవతరించి, మనలో ఒకరిగా ఇక్కడ ఉన్నాడు. మనందరికీ ప్రత్యేకముగా శ్రీరామ కృష్ణ అవతారముల యందు ప్రీతి ఎక్కువ ఉండడం కారణంగా స్వామి కృష్ణుడిలా పెరియ పెరుమాళ్ళ రూపంలోనూ,  శ్రీరాముడిలా నంపెరుమాళ్ళరూపంలోనూ మనతోనే ఉండాలని నిర్ణయించుకున్నాడు. పెరియ పెరుమాళ్ళు శయనించి ఉండి నిత్యం తమ భక్తుల గురించి దీర్ఘముగా ఆలోచిస్తూ దర్శనమిస్తాడు. నంపెరుమాళ్ళు ఎప్పుడూ మన మధ్య ఉంటూ మన ప్రేమని స్వీకరిస్తూ ఆనందిస్తాడు.

ఆ తరువాత ముగ్గురూ ఇంటికి చేరుకున్నారు.

వ్యాస పరాశరులు: సరే అయితే, నాన్నమ్మ. మేము ఆడుకోడానికి వెళుతున్నాము.

బామ్మగారు: పిల్లలూ! జాగ్రత్తగా ఆడుకోండి. వీలైనంత వరకు మీ స్నేహితులతో శ్రీమన్నారాయణుడి వైభవం గురుంచి చర్చించడం మరచిపోకండి.

రఘు వంశీ రామానుజ దాసన్

మూలము : http://pillai.koyil.org/index.php/2014/07/beginners-guide-who-is-sriman-narayana/

పొందుపరిచిన స్థానము http://pillai.koyil.org

ప్రమేయము (గమ్యము) – http://koyil.org
ప్రమాణము (ప్రమాణ గ్రంథములు) – http://granthams.koyil.org
ప్రమాత (ఆచార్యులు) – http://acharyas.koyil.org
శ్రీవైష్ణవ విద్య / పిల్లల కోసం– http://pillai.koyil.org