ஆழ்வார் ஆசார்யர்களைத் தெரிந்து கொள்வோம்

ஸ்ரீமதே சடகோபயா நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸநாதன தர்மம் என்கிற ஸ்ரீவைஷ்ணவம் ஒரு மிகப் பழமையான மதம். இதைப் பல உயர்ந்த ஞானிகள் பரப்பியுள்ளனர். த்வாபர யுகத்தின் முடிவில், பாரத தேசத்தின் தென் திசையில் பல புண்ணிய நதிக்கரைகளில் ஆழ்வார்கள் அவதரிக்கத் தொடங்கினர். கடைசி ஆழ்வார் கலி யுகத்தின் ஆரம்பத்தில் அவதரித்தார். வ்யாச ரிஷி, ஸ்ரீ பாகவத புராணத்தில் ஸ்ரீமந் நாராயணின் பக்தர்கள் பாரதத்தின் தென் திசையில் பல நதிக்கரைகளில் அவதரிப்பர்கள் … Read more