SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:
Santhai class schedule, joining details, full audio recordings (classes, simple explanations (speeches) etc) can be seen at http://pillai.koyil.org/index.php/2017/11/learners-series/ .
நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் பொழுதை நல்ல விதத்தில் போக்குவது மிக முக்யமாகச் சொல்லப்படுகிறது. பிள்ளை லோகாசார்யர் “இருக்கும் நாள் உகந்தருளின நிலங்களிலே குணானுபவ கைங்கர்யம் பண்ணுகையும்” என்று காட்டுகிறார். அடியார்களிடம் நாம் பேசுவது ஸத்விஷயங்களாகவும் நமக்கும் பிறருக்கும் ப்ரயோஜனமாகவும் இருக்க வேண்டும். இந்த விதத்தில் ஒரு புது முயற்சியாக சில கலந்துரையாடல்களைச் செய்கிறோம்.
In our SrIvaishNava sampradhAyam, it is specifically emphasised that our time should be spent in a good manner. piLLai lOkAchAryar says “While we remain here, we should engage in enjoying bhagavAn’s qualities and kainkaryams in dhivyadhESams”. When we speak to devotees, our conversations should be in sathvishayams (spiritual topics) and should be beneficial for us and others. In this context, we are attempting a new concept of interesting conversations.
பாலர்களுக்கான ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயக் கல்வி (SrIvaishNava sampradhAya Education for Children)
- பகுதி / Part 1 – https://youtu.be/ZxJr8JwH6IQ
- பகுதி / Part 2 – https://youtu.be/_T7Eiz5Ii1s