SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImadh varavaramunayE nama:
அறிவிப்பு/Announcement – https://youtube.com/live/khzZpl5eBlk?feature=share
ஸ்ரீவைஷ்ணவர்கள் அவச்யம் அறிய வேண்டியவை அர்த்த பஞ்சகம், தத்வ த்ரயம் முதலான ரஹஸ்யார்த்தங்கள். இவைகளை விளக்க வந்த க்ரந்தங்களே பரம காருணிகர்களான பெரியவாச்சான் பிள்ளை, பிள்ளை லோகாசாரய்ர் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆகியோர் அருளிய ரஹஸ்ய க்ரந்தங்கள். இவற்றுள் மிக முக்யமாகக் கருதப்படுவன முமுக்ஷுப்படி, தத்வ த்ரயம், ஸ்ரீவசன பூஷணம் மற்றும் ஆசார்ய ஹ்ருதயம். இந்த நான்கு க்ரந்தங்களுக்கும் விசதவாக் சிகாமணியான மணவாள மாமுனிகள் வ்யாக்யானம் அருளியுள்ளார். இவற்றை நன்றாக அறிந்து இவற்றில் கூறியபடி நடந்தாலே நமக்கு ஸ்ரீவைஷ்ணவத்வம் ஸித்திக்கும்.
இந்த நான்கு க்ரந்தங்களின் ஸந்தை மற்றும் எளிய விளக்கவுரை நம்முடைய youtube சேனலில் உள்ளன. இவற்றை இரண்டு ஆண்டுகளுக்குள் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரிய வாய்ப்பு இங்கே அமைகிறது. பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்ற ஸ்ரீவைஷ்ணவர்கள் (ஆண் பெண் மற்றும் வர்ண பேதம் இல்லாமல்) அனைவரும் கற்கலாம். ஏப்ரல் 18, 2024, சித்திரை ஆயில்யம், சித்திரை 5ஆம் தேதி அன்று இந்தத் திட்டம் தொடங்கப்படும்.
இதைக் கற்றுக் கொள்ள ஆர்வமுள்ளவர்கள், நாள்தோறும் குறைந்தது ஒரு மணி நேரம் இதில் செலவு செய்யத் தயாராக உள்ளவர்கள் மட்டும், இந்தப் படிவத்தை நிரப்பவும். https://docs.google.com/forms/d/e/1FAIpQLScYq-dbwraU6twsfod0445MewRELbMWU6WcU1JgtOawWRTHbw/viewform . விரைவில் நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்வோம்.
SrIvaishNavas must learn confidential principles such as artha panchakam, thathva thrayam etc. Most merciful periyavAchchAn piLLai, piLLai lOkAchAryar and azhagiya maNavALap perumAL nAyanAr have explained these principles in their rahasya granthams. Among these, mumukshuppadi, thathva thrayam, SrIvachana bhUshaNam and AchArya hrudhayam are most important. maNavALa mAmunigaL who is glorified as viSathavAk SikAmaNi, has written commentaries for all these four granthams. Only when we learn these and live according these, one will acquire SrIvaishNava quality.
We have the santhai and lectures for these granthams in our youtube channel. We are making a rare opportunity to learn these granthams in two years. All SrIvaishNavas who have had pancha samskAram (irrespective of gender and varNa) can learn. This initiative is starting on April 18, 2024, chithrai Ayilyam.
Those who are interested to learn, and willing to spend at least one hour every day, can fill this form – https://docs.google.com/forms/d/e/1FAIpQLScYq-dbwraU6twsfod0445MewRELbMWU6WcU1JgtOawWRTHbw/viewform . We will contact you soon.
Resources/Course materials
rahasya chathushtayam (Collection of four granthams – mUlam/text only)
- thamizh book – https://books.koyil.org/index.php/2022/01/13/rahasya-chathushtayam-tamil/
- English book – https://books.koyil.org/index.php/2022/02/02/rahasya-chathushtayam-english/
mumukshuppadi
- All audio/video links – https://pillai.koyil.org/index.php/2017/12/learn-mumukshuppadi/
- Recital – https://www.youtube.com/playlist?list=PLcJLpGJlP9mqXIEUrYlWVNMsJXaC9yyPu
- santhai – https://www.youtube.com/playlist?list=PLcJLpGJlP9moNm6HiIleAshZul0L9cLnJ
- Meanings
- thamizh book – https://books.koyil.org/index.php/2020/10/12/mumukshuppadi-thamizh/
- English book – https://books.koyil.org/index.php/2021/12/10/mumukshupadi-text-and-commentary-english/
- thamizh lectures – https://www.youtube.com/playlist?list=PLcJLpGJlP9mr6HH8LXCDS5F7fRgVGmDJ3
- English lectures – https://www.youtube.com/playlist?list=PLcJLpGJlP9mr7Y77Y2FDlAUsWudCW1x_f
thathva thrayam
- All audio/video links – https://pillai.koyil.org/index.php/2023/11/learn-thathva-thrayam/
- santhai – https://www.youtube.com/playlist?list=PLcJLpGJlP9mpZIm86wFK6yFsTSxMTbx2b
- Meanings
SrIvachana bhUshaNam
- All audio/video links – https://pillai.koyil.org/index.php/2020/10/learn-srivachana-bhushanam/
- santhai – https://www.youtube.com/playlist?list=PLcJLpGJlP9mrb-IGb0w03_BfpFvCkYvO-
- Meanings
- thamizh lectures – https://www.youtube.com/playlist?list=PLcJLpGJlP9mpslzwWCQN1qdVj8y7VmFWs
- English lectures – https://www.youtube.com/playlist?list=PLcJLpGJlP9mpMiVWyG5tCGuubq4WtQCSP
- English book
AchArya hrudhayam
- All audio/video links – https://pillai.koyil.org/index.php/2022/01/learn-acharya-hrudhayam/
- santhai – https://www.youtube.com/playlist?list=PLcJLpGJlP9mp-3z05zhe-EVi8M7_C0WUl
- Meanings
- thamizh lectures – https://www.youtube.com/playlist?list=PLcJLpGJlP9mo-CiV-PFG7FJslVFE35QFZ
- English series – https://granthams.koyil.org/acharya-hrudhayam-english/
Doubts clarification sessions
https://www.youtube.com/playlist?list=PLcJLpGJlP9mqvcZal-ULZ6PUAgdrkTNgq