ஸ்ரீராமாயணம் பாலபாடம் – ஜனகர் தமது வம்ச பரம்பரையைக் கூறி கன்னிகாதான உறுதி செய்துகொள்ளுதல்

ஸ்ரீராமாயணம் பாலபாடம் << வஸிஷ்ட முனிவர் இக்ஷ்வாகு வம்சாவளியை எடுத்துரைத்தல் பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள். பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த திருப்பணியாரங்களைத் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த திருப்பணியாரங்களை உண்டார்கள். வேதவல்லி: சென்றமுறை வஸிஷ்டமுனிவர் இக்ஷ்வாகு வம்சாவளியை ஜனகமன்னன் ஸபையில் எடுத்துரைத்ததை எடுத்துச்சொன்னீர்கள் பாட்டி. பாட்டி: ஆமாம் வேதவல்லி. இன்று ஜனகமன்னனின் வம்சாவளியை எடுத்துச் … Read more