SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:
Monthly Archives: August 2021
Posters – SrI rAmAnuja kathAmrutham – 64
SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:
Posters – SrI rAmAnuja kathAmrutham – 63
SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:
Posters – SrI rAmAnuja kathAmrutham – 62
SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:
Posters – SrI rAmAnuja kathAmrutham – 61
SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:
Learners Series – SrIvaishNava Q&A (ஶ்ரீவைஷ்ணவ கேள்வி பதில்கள்)
SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:
Santhai class schedule, joining details, full audio recordings (classes, simple explanations (speeches) etc) can be seen at http://pillai.koyil.org/index.php/2017/11/learners-series/ .
ஸ்ரீவைஷ்ணவர்கள்/ப்ரபன்னர்கள் என்று சொல்லப்படும் அடியார்களுக்கு அவச்யம் தெரிந்து கொண்டு கடை பிடிக்க வேண்டிய விஷயங்களில் தெளிவு ஏற்படுத்தும் ஒரு சிறு முயற்சி இது. இதிலே இருக்கக் கூடிய விஷயங்கள் பூர்வாசார்ய க்ரந்தங்களில் காணப்படுவதையும் பெரியோர்களிடத்திலே கேட்கப்பட்டதையும் கொண்டு சில லௌகீக உதாரணங்களுடன் விளக்கியுள்ளோம். இதிலே தேசாசாரம், மடம்/திருமாளிகை க்ரமங்கள் என்று சிறு சிறு மாறுபட்ட க்ரமங்கள்/கருத்துக்களும் இருக்கலாம். மேலும் இதுகொண்டு இவ்விஷயங்களில் ஒரு பரிச்சயத்தை ஏற்படுத்திக்கொண்டு, அவரவர்கள் பெரியோர்களிடத்திலே இவற்றின் ஆழமான அர்த்தங்களைக் கேட்டுக்கொள்ளவும், அதன்படி நடக்கவும்.
This is a humble effort to bring clarity in essential principles which are to be known and practiced by devotees who are known as SrIvaishNavas/prapannas. These matters are explained with worldly examples based on what are seen in pUrvAchArya literature and what are heard from elders. There may be minor variations in practices/opinion based on the place where one is residing and the mutt/thirumALigai one may belong to. Further, one can become familiar with these principles with the help of this information available here and learn deeper meanings from one’s own elders and follow them.
ஸ்ரீரங்கம் ஸ்ரீஜயந்தி கேள்வி/பதில்கள்
தலைப்பு (Title) | ஒலி (Audio) | ஒளி (Video) | |||||||||||||||||
நாள் 1 (Day 1) | https://1drv.ms/u/s!AjwOBrtNQI1EhD2tztXcs5U2wcSq?e=SDmHTa | https://youtu.be/YauZt4k0h9M | |||||||||||||||||
நாள் 2 (Day 2) | https://1drv.ms/u/s!AjwOBrtNQI1EhETFufnX1y0lFFTm?e=53wQDn | https://youtu.be/2aK0dCJXmJQ | |||||||||||||||||
நாள் 3 (Day 3) | https://1drv.ms/u/s!AjwOBrtNQI1EhEgpKJM8FaOFJg2u?e=fuztby | https://youtu.be/IGA0Tdb6Y4Q | |||||||||||||||||
நாள் 4 (Day 4) | https://1drv.ms/u/s!AjwOBrtNQI1EhEuRUEwjNa3WuttY?e=IxacW1 | https://youtu.be/bicPsNnOUSk | |||||||||||||||||
நாள் 5 (Day 5) | https://1drv.ms/u/s!AjwOBrtNQI1EhE82d_DEX7-R_vWJ?e=5QZd2V | https://youtu.be/OxHvS8uqAog | |||||||||||||||||
நாள் 6 (Day 6) | https://1drv.ms/u/s!AjwOBrtNQI1EhFKEIJ8Afk8s4YoR?e=ToCRbk | https://youtu.be/go4sJneiNNw | |||||||||||||||||
நாள் 7 (Day 7) | https://1drv.ms/u/s!AjwOBrtNQI1EhFmyRjU7ukx4yRsY?e=kd6uCT | https://youtu.be/DAtDcOzColA | |||||||||||||||||
நாள் 8 (Day 8) | https://1drv.ms/u/s!AjwOBrtNQI1EhFrytVIOWPyqyGAK?e=ucHZpc | https://youtu.be/v0Lz_ey-z0A |
சுருக்கமான கேள்வி/பதில்கள் (Short Questions & Answers)
- பஞ்ச ஸம்ஸ்காரம் (pancha samskAram)
- பஞ்ச ஸம்ஸ்காரம் என்றால் என்ன? (What is pancha samskAram?) https://youtu.be/0m9s7s2-tNo
- பஞ்ச ஸம்ஸ்காரம் பண்ணிக்கொண்டால் மோக்ஷம் நிச்சயமா? (Is mOksham guaranteed for those who have pancha samskAram?) https://youtu.be/z2nW5vXTUS8
- பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்ட பின் அது செய்து கொள்ளாதவர்கள் செய்த தளிகை ப்ரஸாதத்தை உண்ணலாமா? (Can those who have had pancha samskAram consume food prepared by a person who have not had it?) https://youtu.be/1m3GXY8e05s
- பெண்கள் பஞ்ச ஸம்ஸ்காரம் எப்பொழுது பண்ணிக்கொள்ள வேண்டும்? திருமணத்திற்கு முன்? பின்? (When should girls undergo pancha samskAram? Before or after marriage?) https://youtu.be/XYBz-gl3dMQ
- பஞ்ச ஸம்ஸ்காரம் (ஸமாஶ்ரயணம்) செய்து கொண்ட பின் குல தெய்வ வழிபாடு பண்ணலாமா? (After undergoing pancha samskAram can one worship one’s kula dheyvam?) https://youtu.be/sr0dCjZgTjg
- பஞ்ச ஸம்ஸ்காரம் (ஸமாஶ்ரயணம்) செய்து கொள்ள கணவன் / மனைவி ஒப்புதல் தேவையா? (Is the permission of husband/wife required to get pancha samskAram?) https://youtu.be/0CynUkrZjI0
- ஆசார்ய சம்பந்தம் இருந்தால் மோக்ஷம் நிச்சயமா? (Does AchArya sambandham guarantee mOksham?) https://youtu.be/NIFUcZ4z5PU
- ஆசார்ய அபிமானம் எப்பொழுது ஏற்படும்? (When will AchArya abhimAnam (AchArya’s mercy) be attained?) https://youtu.be/fXWhMGKcxDs
- பஞ்சஸம்ஸ்காரம் ஏன் செய்ய வேண்டும்? (Why should be undergo panchasamskAram?) https://youtu.be/P4cvS1fUuyI
- பஞ்சஸம்ஸ்காரம் பண்ணிக் கொள்ள வயது வரம்பு உள்ளதா? (Is there any age restriction for pancha samskAram?) https://youtu.be/eQA7HIm_CUc
- ஸமாஶ்ரயணம் பண்ணிக் கொண்ட பின் கர்மம் கழிந்து விடுமா? ( will karmA be destroyed after getting samAsrayanam?) https://youtu.be/pSPt40ddoiE
- ஶரணடைவதற்கு முன்பு நாம் எம்பெருமானிடத்தில் ப்ராத்தித்ததை எம்பெருமான் நமக்குத் தந்தருளுவாரா? ( Will emperumAn grant everything we prayed for before getting panca samskAram?) https://youtu.be/-XwHj1PZkmk
- ஸமாஶ்ரயணம் பரந்யாஸம் ஆகியவற்றின் வித்யாஸம் என்ன? ( what is the difference between samAsrayanam and bharaNyAsam?) https://youtu.be/ZokqAhDn-uY
- கைங்கர்யம் (kainkaryam/service)
- கைங்கர்யத்தில் பழக்கம் இல்லாதவர்கள் எப்படிக் கைங்கர்யம் பண்ணுவது? (If one is not used to kainkaryam, how to perform the same?) https://youtu.be/PiZJCvY0JBk
- அனைவரும் எம்பெருமான் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருந்தால் சமூகம் , நாடு எவ்வாறு வளர்ச்சி அடையும்? ( If everyone is involved in kainkaryam, how does the nation and society progress and sustain?) https://youtu.be/IoU9KSe-kms
- ஸ்த்ரீ தர்மம், பகவத் கைங்கர்யம் – விளக்கம் தரவும் ( Please explain sthrI dharmam, bhagavath kainkaryam) – https://youtu.be/2uXdeKTen1Y
- திவ்யதேசங்களில் இருந்து கொண்டு கைங்கர்யங்களைப் பண்ண வேண்டுவதின் முக்கியத்துவத்தை விளக்கவும் ( Please explain the importance of staying in dhivya dEsams and doing kainkaryams) https://youtu.be/ffLuUghEGpQ
- அனுஷ்டானங்கள் (anushtAnams/conduct)
- க்ருஹங்களில் எத்தனை விளக்குகள் ஏற்றலாம்? (How many lamps to be lit at home?) https://youtu.be/fLEgCbiEp6c
- ஸ்ரீவைஷ்ணவ க்ருஹங்களில் காமாக்ஷி விளக்கு ஏற்றலாமா? (Can we light kAmAkshi lamps in SrIvaishNava homes?) https://youtu.be/6w7zj7LJKtw
- வேதத்தை கற்றுக்கொள்ளும் அதிகாரம் எவ்வர்ணத்தவர்க்கு உண்டு? வேதத்தைக் கற்றுக் கொள்ளாதவர்க்கு மோக்ஷம் கிடையாதா? (Who has the eligibility to learn vEdham? Will those who cannot learn, not get mOksham?) https://youtu.be/4mgZVMprXjU
- பெருமாளுக்கு எந்த வகையான பழங்களை ஸமர்ப்பிக்கலாம்? (What type of fruits can be offered to bhagavAn?) https://youtu.be/FbyiK2LdaNc
- பஞ்ச ஸம்ஸ்காரம் ஆனவர்கள் ஆசார்யன் திருவடி அடைந்தால் சங்கு சக்கர முத்திரைகளை இறக்க வேண்டுமா? (When those who have undergone panchasamskAram die, should the Sanka chakra symbol be removed? https://youtu.be/aDvDEt8Ghmc
- ஸ்ரீசூர்ண பரிபாலனம் என்றால் என்ன? (What is SrIchUrNa paripAlanam?) https://youtu.be/abnWYBL09lA
- மனதை எவ்வாறு ஒருநிலைப் படுத்துவது? (How to bring focus in mind?) https://youtu.be/PMcJcDLbtns
- பெரிய திருமந்த்ரத்தையும்,த்வய மஹாமந்த்ரத்தையும் அர்த்தத்தோடு எவ்வாறு அநுஸந்திக்க வேண்டும்? (How to meditate upon ashtAskharam and dhvaya mahA manthram, with their meanings? https://youtu.be/9IWkx0j1CoI
- தீட்டுக்காலத்தில் திருமண்/ஸ்ரீசூர்ணம் இடலாமா? (Shall we apply thirumaN/SrIchUrNam during theettu (ASoucham)?) https://youtu.be/NUsCl42WXA4
- திருத்துழாய் ப்ரஸாதம் தலையில் சூடிக்கொள்ளலாமா? (Can we wear thuLasi prasAdham in our head?) https://youtu.be/G20DREsPchQ
- எம்பெருமான் திருக்கோயில்களில் செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை எவை? ( What are the do’s and dont’s in PerumAl kOyil?) https://youtu.be/TJYV0hXSH6U
- திருப்பாவை மாலையில்/இரவில் ஸேவிக்கலாமா? (Can we recite thiruppAvai in Evening/Night?) https://youtu.be/mdmfLqGoKqc
- ஆசார்யனின் ஸ்ரீபாத தீர்த்தம் தினமும் எவ்வாறு பெற்றுக் கொள்வது? (How to get AchArya’s SrIpAdha thIrtham everyday?) https://youtu.be/GSpvsdjFYkk
- ஸ்ரீபாத தீர்த்தம் சேர்க்கும் க்ரமம் – விளக்கம் தரவும் (How to collect SrIpAdha thIrtham?) https://youtu.be/4XvlYlpEAC0
- குருபரம்பரை த்யானம் எப்பொழுது, எவ்வாறு பண்ண வேண்டும்? (When and how to meditate upon guruparamaparai?) https://youtu.be/s2pTMPqDBuo
- தளிகை பண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டியது – விளக்கம் தரவும் (Explain what should be recited/meditated upon while cooking) https://youtu.be/27pqxJcEJN4
- சக பாகவதர்கள் தவறு செய்யும்போது நாம் அதைச் சொல்லித் திருத்த வேண்டுமா? விலகி இருக்க வேண்டுமா? (When fellow bhAgavathas commit mistakes, should we correct them? Or should we stay away from them?) https://youtu.be/5Ch6NgHKcw0
- தீட்டு காலங்களில் பாசுர அநுஸந்தான முறை – விளக்கம் தரவும் (Explain what and how to meditate upon during ASoucham) – https://youtu.be/n_qjnshU4_w
- பூணூல் போடாதவர்கள் வேத மந்த்ரங்கள் சொல்லலாமா? (Can those without yagyopavitham recite vEdha manthrams?) https://youtu.be/8VKegCZmwAY
- ஸ்ரீவைஷ்ணவர்கள் தன் நலன் கருதியோ, பிறர் நலன் கருதியோ எம்பெருமானிடம் பிரார்த்தனை செய்யலாமா? (Can SrIvaishNavas pray to emperumAn for the well-being of self or others?) https://youtu.be/1Tyxn6FClAI
- ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பெருமானைத் தவிர மற்ற குலதெய்வ வழிபாடு பண்ணலாமா? (Can SrIvaishNavs engage in worshipping other dhEvathAs as kuladheyva?) https://youtu.be/tjiIssUcmEI
- ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆசார்யன் அபிமானத்தைப் பெறுவது எப்படி? (How can SrIvaishNavas become recipient of AchArya’s mercy?) https://youtu.be/M91ZAQRpvLk
- வேலை நிமித்தமாக மாத்யாஹ்னிகம் பண்ண முடியாமல் இருக்கின்றது, என்ன செய்வது? (Due to office work, I am unable to do mAdhyAhnikam? What to do?) https://youtu.be/eVY9LY0n9KY
- ஆசார்ய நிஷ்டையை எவ்வாறு கடைப்பிடிப்பது?(How to follow AchArya nishtai?) https://youtu.be/9sTjZQVThiI
- ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை அனைவரும் பின்பற்றலாமா?(Can everyone follow srivaishnava sampradhAyam?) https://youtu.be/3Ye6eysEuSQ
- திருவரசுக்குச் சென்று வந்தபின் தீர்த்தமாட வேண்டுமா?(Should one take bath after visiting thiruvarasu of an AchArya?) https://youtu.be/GTaJohGH6aQ
- த்வய மஹாமந்த்ரம் அநுஸந்திக்கும் முன் எத்தனை முறை குருபரம்பரை மந்த்ரம் அநுஸந்திக்க வேண்டும்?( How many times should one chant guruparamparai mantram before chanting dhvaya mantram?) https://youtu.be/E497NF3Q-EE
- த்வய மஹாமந்த்ரம் மட்டும் தான் அநுஸந்திக்கிறோம், வேறு மந்த்ரங்கள் ஜபிக்க வேண்டாமா?( We are only doing japam/chanting of dhvaya mahA mantram. Is it not necessary to chant other mantrAs?) https://youtu.be/-u4hZOo4_aY
- ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில், ஆழ்வார்கள் பாசுரங்களை அநுஸந்திப்பதும், நாம ஜபமும் ஒன்றா? (In srIvaishNava sampradhAyam, are nAma japam and chanting AzhwAr’s pAsurams considered equal?) https://youtu.be/tkNK9cqRYH0
- மனதை எவ்வாறு கட்டுப்படுத்துவது? ( How to control the mind?) https://youtu.be/na2kPmpBUiY
- க்ஷவரம் பண்ணுவதற்கு ஸ்ரீவைஷ்ணவர்கள் நாள், திதி பார்க்க வேண்டுமா?( Should srIvaishnavAs plan the days, thithi to do activities like shaving etc. ?) https://youtu.be/DG2oWtCpPSI
- இதர ஸம்ப்ரதாயங்களை அறிந்து கொள்வது மற்றும் அவற்றில் ஈடுபடுவது அவசியமா? (Should we learn other sampradayam and/or be involved in them?) https://youtu.be/sThmjBBslaI
- திருவாராதனம் (thiruvArAdhanam)
- புருஷர்கள் இல்லாத க்ருஹத்திலே சாளக்ராம திருவாராதனம் யார் பண்ணலாம்? (Who can perform thiruvArAdhanam for SAlagrAmap perumAL at home, when men are not present?) https://youtu.be/CQXhYv_YdXw
- சாயங்காலம் எத்தனை மணிக்குள் திருவாராதனம் பண்ண வேண்டும்? (Before what time, thiruvArAdhanam should be performed in the evening?) https://youtu.be/HF01ujUCMTY
- சாளக்ராம பெருமாளை ஜலத்திலே எழுந்தருளப் பண்ணலாமா? (Can we place SAlagrAmap perumAL in water?) https://youtu.be/dCOeXbibHKw
- வெளிநாடு போகும் பொழுது சாளக்ராமப் பெருமாளை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு போகலாமா? (Can we carry SALagrAmap perumAL with us while travelling abroad?) https://youtu.be/qLrEgJCz40U
- சாளக்ராமப் பெருமாளுக்கு எப்படி கண்டருளப் பண்ண வேண்டும்? (How to offer food (naivEdhyam) for SALagrAmap perumAL at home?) https://youtu.be/esLWPMMkUSg
- க்ருஹங்களில் எம்பெருமானின் திருவாராதன விக்ரஹத்தின் அளவு எவ்வாறு இருக்க வேண்டும்? (What should be the size bhagavAn’s vigrahams at home?) https://youtu.be/DXuraFT8uqg
- சாளக்ராமப் பெருமாளைப் தனம் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாமா? (Can we purchase SALagrAmap perumAL for a price?) https://youtu.be/yxib0NezhTY
- சாளக்ராமப் பெருமாளை எப்படிப் புதிதாக எழுந்தருளப் பண்ணுவது? ( How to instill sALagrAma perumal at home for the first time?) https://youtu.be/im6iA5K_zx0
- சாளக்ராம திருவாராதனத்தால் என்ன பலன்? (What is the benefit of doing thiruvArAdhanam to SALagrAmap perumAL?) https://youtu.be/rjGIaiEF2yo
- திருவாராதன க்ரமம் செய்முறை விளக்கம் சாமானியர்கள் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் தரவும். (Please explains thiruvArAdhana kramam in simple terms to be understood by all) https://youtu.be/RxAkx54xgkc
- ஆஹார நியமம் (Food restrictions)
- வெளியூர் செல்லும் காலங்களில் ப்ரசாதத்திற்கு என்ன பண்ணலாம்? (How can we manage prasAdham during outstation travels?) https://youtu.be/FbyiK2LdaNc
- ஆஹார நியமத்தின்படி முதல் நாள் கண்டருளப் பண்ணிய ப்ரஸாதம் மறுநாள் எடுத்துக் கொள்ளலாமா? (As per AhAra niyamam, can we eat prasAdham from the previous day?)https://youtu.be/aWeS7ULcGRE
- ஆஹார நியமத்தின்படி எந்தெந்த இடங்களில் சாப்பிடக் கூடாது? (As per AhAra niyamam, where not to eat?) https://youtu.be/NNDMes-Jjsw
- பஞ்சஸம்ஸ்காரம் பண்ணிக் கொள்ளாதவர்கள் சமைத்த உணவை உட்கொள்ளலாமா? (Can we accept food prepared by those who have not had pancha samskAram?) https://youtu.be/W1uor12OHBQ
- பெருமாள் ஸந்நிதி திறந்து வைத்துக்கொண்டு ப்ரசாதத்தை வீகரிக்கலாமா? ( Can one accept prasAdam when perumAl sannidhi is open?) https://youtu.be/xbLq1Sjdt7I
- ஸித்தாந்த விஷயங்கள் (Philosophical matters)
- ஆத்மா என்றால் என்ன? (What is AthmA?) https://youtu.be/LtdkapIQweE
- உலக வாழ்க்கையில் இருப்பவர்க்கு மோக்ஷம் கிடைக்குமா? (Will those who are engaged in worldly activities, have a chance for mOksham?) https://youtu.be/HOztwXpXyHc
- கர்மம் என்றால் என்ன? ஸஞ்சித கர்மம், ப்ராரப்த கர்மம் விளக்கம் தரவும். (What is karma? Explain sanchitha karma, prArabdha karma.) https://youtu.be/uCaJNPWVDnM
- ஆத்மாவுக்கு முதல் பிறவி என்று ஒன்று உண்டா? (Is there a first birth for AthmA?) https://youtu.be/KDCsIhkv4Hg
- ஶரணாகதி உபாயமா, அதிகாரி விஶேஷணமா? Is SaraNAgathi means to attain bhagavAn or an attribute of AthmA? https://youtu.be/T9NhA73HBI4
- கலியுகத்தில் இருக்கும் ஆத்மாக்கள் அடுத்த யுகத்திலும் தொடருமா? (Will those AthmAs who are present in kaliyugam now, continue to remain in next yugam also?) https://youtu.be/opMNp3ODcVc
- எம்பெருமான் த்ரிவித காரணங்களாய் தானே இருக்கிறான் – விளக்கம் தரவும் (Explain how bhagavAn remains all three causes) https://youtu.be/FWrKMBJpicI
- எம்பெருமானின் ஸ்வரூப லக்ஷணங்களில் ஸத்யம் என்றால் என்ன? (What does sathyam mean in bhagavAn’s svarUpam?) https://youtu.be/AWMpYOzUtqA
- ஆறு சமயங்கள்/மதங்கள் எவை? (What are six mathams (philosophies)?) https://youtu.be/c51yEBb05k0
- கோடி கோடி அண்டங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு ப்ரம்மா உள்ளாரா? Is there a separate brahmA for each of the millions of universes? https://youtu.be/I5IlzTbJ0H8
- எம்பெருமான் குணங்களுக்குள் வ்யாபித்திருக்கிறானா? (Is emperumAn pervading his qualities?) https://www.youtube.com/watch?v=_OtpFWC7ezM
- ஒரு செயல் எவ்வாறு நடக்கும்? (What makes an action occur?) https://youtu.be/Y_5FCvcpEzE
- அனைத்து அண்டங்களிலும் ஒரே நிலை/நிகழ்வுகள் இருக்குமா? ( In all the universe created, will there be similar lokAs and events?) https://youtu.be/4bQm6egj-qI
- அஷ்டாங்க யோகம் ஸ்த்ரீகள் பண்ணலாமா கூடாதா? பக்தியா ப்ரபத்தியா? ( Can women do ashtAnga yOga? What are the means – bhakthi or prapatti?) https://youtu.be/jAta2hz_lbc
- அசித் பதார்த்தங்களுக்கு ஞானம் உண்டா? (Do achith entities have gyAnam?) https://youtu.be/HlFFK8vsSsw
- வையதிகரண்யம் என்றால் என்ன? (What is vaiyadhikaraNyam?) https://www.youtube.com/watch?v=C7tbaCIcqR0
- வ்யஷ்டி ஸம்ஹாரம், ஸமஷ்டி ஸம்ஹாரம் என்றால் என்ன? (What are vyashti samhAram and samashti samhAram?) https://www.youtube.com/watch?v=_65K5o88zlg
- பக்தி யோகம் என்பது பற்றி விளக்கம் கூறவும் (Explain bhakthi yOgam) – https://youtu.be/zbQ93e2-HvE
- பக்தி யோகம் பண்ணுவதற்கு, த்ரை வர்ணிகர்கள் அல்லாதவர்களுக்கு ஏன் அதிகாரம் கிடையாது? Why those who are other than thraivarNikas are not qualified for bhakthi yOgam? https://youtu.be/fvsHcqJCoww
- எம்பெருமானின் ஸ்வாதந்த்ர்யம் என்கிற குணம் பற்றி விளக்கவும் (Explain about bhagavAn’s quality named svAthanthryam (freewill)) https://youtu.be/6hExirfJ0wY
- உபாதான காரணம், நிமித்த காரணம், ஸஹகாரி காரணம் பற்றி விளக்கவும் (Explain about upAdhAna, nimiththa, sahakAri kAraNams (material, efficient, ancillary causes)) https://youtu.be/kJHIpTFR1aM
- குணங்களின் சேர்க்கை, மிச்ர ஸத்வம் பற்றி விளக்கவும் (Explain about mixture of qualities, miSra sathvam) https://youtu.be/qIKSx8GtVr0
- பரகதஸ்வீகாரம், ஸ்வகதஸ்வீகாரம் பற்றி விளக்கவும் (Explain about paragatha sveekAram and svagatha sveekAram) https://youtu.be/FLW7eXB2cqk
- பரபக்தி, பரஜ்ஞானம், பரமபக்தி என்பது எதை குறிக்கிறது? (What is the meaning of the sequence – parabhakthi, paragyAnam and paramabhakthi?) https://youtu.be/ANyCS318ogM
- திருவில்லாத் தேவரைத் தேறேல் – பற்றி விளக்கவும் (Explain the phrase “thiruvillAth thEvaraith thEREl”) https://youtu.be/-OArTcYhI48
- தர்ம பூத ஞானம் பற்றி விளக்கவும் (Explain about dharma bhUtha gyAnam) https://youtu.be/L1MeC9yJvnI
- தத்வ ஹித புருஷார்த்தம் பற்றி விளக்கவும் (Explain about thathva, hitha, purushArtham) https://youtu.be/SMTdSPn_bGA
- ஒவ்வொரு சதுர்யுகத்திலும் நம்மாழ்வார் தோன்றுவாரா?அவர் ஒரே ஆத்மாவா வெவ்வேறு ஆத்மாக்களா? (Will nammAzhwAr come in every yuga cycle? Will he be the same AthmA or different AthmAs each time?) https://youtu.be/unmpu9bQeKs
- ஜீவாத்மாவிற்கு ஸ்வாதந்த்ர்யம் உண்டா? (Does jIvAthmA have freewill?) https://youtu.be/hwf92EYFYvE
- ஸ்ரீபாஞ்சராத்ர, ஸ்ரீவைகாநஸ ஆகமங்களுக்கு உள்ள வித்யாசம் என்ன? (What are the differences between SrI pAncharAthra and SrI vaikAnasa Agamas) https://youtu.be/Jr3IpAPtaDs
- ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் விஷ்ணு, கௌடியா ஸம்ப்ரதாயத்தில் கூறும் விஷ்ணுக்களில் எந்த விஷ்ணு? (Explain about the vishnU of srIvaishnava sampradaya and the gowdiyA sampradhAyA) https://youtu.be/Xkt3t533Ypo
- ஆதிசேஷன் எம்பெருமானாலே படைக்கப்பட்டவரா அல்லது எப்பொழுதும் எம்பெருமானுடன் இருக்கக் கூடியவரா? (AdisEsha – was He created by emperumAn or one who is eternally with Him?) https://youtu.be/NXooamj5SzE
- ஶாஸ்த்ரம் குறிப்பிடும் வர்ணாஶ்ரம தர்மம் – விளக்கம் தரவும் ( Please explain varnAshrama dharmam as mentioned in shAstrAs) – https://youtu.be/p5VncxRcH24
- எம்பெருமானுக்கு ப்ரதானமான திருநாமம் எது? (Which thirunAmA is the primary for emperumAn?) https://youtu.be/tQQONLdxJ7U
- நம் ஸம்ப்ரதாயம் ஸ்ரீஸம்ப்ரதாயமா அல்லது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயமா? (Is our sampradhAyam better referred as srI sampradhAyam or srIvaishnava sampradhAyam?) https://youtu.be/1dImeve6xm4
- ஹிரண்யகசிபு ப்ரஹ்லாதாழ்வானிடத்தில் கடுங்கோபம் கொண்டதற்கானக் காரணம் என்ன? (What is the reason behind Hiranyakasipu’s rageful anger towards prahalAdAzhwAn?) https://youtu.be/DQpU_EFcF1k
- விஞ்ஞானம் மெய்ஞானம் – விளக்கம் தரவும் ( Please explain vijnAnam (science), meijnAnam (spiritual knowledge)) https://youtu.be/bzscOpvsULQ
- டைனோசர் காலமென்பது சாஸ்த்ரத்தில் சொல்லப்படும் ப்ரபஞ்ச காலத்துடன் எப்படிப் பொருந்தும்? (How can we compare the time periods mentioned in shAstrAs with scientific times like dinasour period?) https://youtu.be/db617WueuPQ
- தசாவதாரத்திலே முதல் அவதாரம் எது? ( which is the first of dasAvathArAs?) https://youtu.be/Zy6zaUNJchM
- நப்பின்னைப் பிராட்டியும் ராதா ராணியும் ஒருவரா? (Is nappinai pirAtti and Radharani, one and the same?) https://youtu.be/QcRTetLwp88
- மற்ற ஸம்ப்ரதாயங்கள் அந்திமஸ்ம்ருதி போன்ற விஷயங்களில் மாறுபடுவதை விளக்கவும் ( please explain about prapatti and antimasmrithi) https://youtu.be/ebXpu2EopO0
- நம் ஸம்ப்ரதாயத்தில் இருப்பவர்கள் மற்ற ஸம்ப்ரதாயங்களை ஆர்வம் கொண்டு கற்பது ஏன்? ( Why do people in our sampradhAyam show a lot of interest in other sampradhAyams?) https://youtu.be/cxEIb2RIgR4
- ப்ராரப்த கர்மம்/ஸஞ்சித கர்மம் – விளக்கம்/கலந்துரையாடல் ( An explanatory discussion on prArabhdha karma and sanchita karma) https://youtu.be/o5N1I7isi4k
- உத்ஸவங்கள் (uthsavams/Festivals)
- எம்பெருமான் – கோதை நாச்சியார் திருக்கல்யாண வைபவ விளக்கம் (Explain the divine marriage ceremony of emperumAn and ANdAL nAchchiyAr) https://youtu.be/SbWFvCy7MhI
- ஆழ்வார்களுக்கு அருளப்பாடு சொல்லுவதில் ஏன் வேறுபாடு உள்ளது? ( Whys is their differences in arulapAdu in various dhivya dEsams?) https://youtu.be/t50EH4H9o7c
- பாண்டியநாட்டு திவ்யதேசங்களில், வைகுண்ட ஏகாதசி அன்று, பரமபதவாசல் ஏன் மாலையில் திறக்கப்படுகிறது? ( Whys is the paramapada vAsal opened during evening on vaikunta Ekadasi day in pAndiya dhivya dEsams?) https://youtu.be/HWsPefMGGBk
- ஆழ்வார்கள் மற்றும் குருபரம்பரை (AzhwArs, guru paramparai)
- ஒவ்வொரு கலியுகத்திலும் எம்பெருமான் ஆழ்வார், ஆசார்யர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறான்? ( How does emperumAn select AzhwArs and AchAryAs in each kali yugam?) https://youtu.be/tbRfOCQhcIk
- பெரிய பிராட்டியின் திருவடி நிலையாக இருப்பவர் யார்? ( Who is considered as periya pirAtti’s thiruvadi?) https://youtu.be/KIqpdsYkJoQ
- ஸ்ரீ மணவாளமாமுனிகளின் திருவடி நிலையாக இருப்பவர் யார்? ( Who is Sri. manavAla mAmunigal’s thiruvadi?) – https://youtu.be/_0bDeHLXj8U
- ஆண்டாள் என்ற திருநாமம் எங்கு, யாரால் கொடுக்கப்பட்டது? ( When and by whom was the name AndAl given?) https://youtu.be/CyDzPg02bjA
- ‘கேசவ’ திருநாமத்தின் வைபவம் பற்றி விளக்கம் தரவும் ( Please explain the greatness of “kEsava” nAmA) https://youtu.be/47itmEOSDXc
- ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலே சொல்லப்பட்டு இருக்கும் திருநாமங்களின் வைபவம் பற்றி ஸாதிக்கவும்( Please explain the greatness of nAmAs mentioned in srI vishNu sahasrnAmAm) https://youtu.be/-pk9YYNasz8
- நம்மாழ்வாரின் அர்ச்சா திருமேனி அனைத்து திவ்யதேசங்களிலும் எழுந்தருளப்பண்ணப்பட்டுள்ளதா? (Has nammAzhvAr’s archA tirumEni been installed in all the dhivyadEsams?) https://youtu.be/2AlWfZk11U4
- எம்பெருமானின் திருவடி நிலை ஸ்ரீஶடகோபம், ஸ்ரீஶடாரி என்று அழைக்கப்பட்டதன் காரணம் என்ன?(What is the reason behind refferring emperumAn’s thiruvadi nilai as srIsatakOpam, srIsatAri?) https://youtu.be/K5u0zympYZc
- ‘ஶரணம்’ ஸேவிக்கும் வரிசை முறை பற்றி விளக்கம் தரவும் (Please explain the order of chanting ‘SaraNam’) https://youtu.be/QqxH5_auksM
- மணவாள மாமுனிகளுக்கு பின்பு வந்த ஆசார்யர்கள் க்ரந்தங்கள் ஏதேனும் ஸாதித்துள்ளனரா? ( Has the AchAryA’s after mAmunigaL’s period written any granthams?) https://youtu.be/Q-8bX1VFm6U
- பூர்வாசார்ய ஐதிஹ்யங்கள் (Incidents from pUrvAchAryas)
- எம்பெருமானார் காலத்தில், தயிர்க்காரிக்கு மோக்ஷம் எவ்வாறு கிடைத்தது? (How did a milkmaid got liberation during emperumAnAr’s times?) https://youtu.be/U9XaBJPSQKw
- பொன்னடிக்கால் ஜீயர் தனியன் – விளக்கம் தரவும் (Explain ponnadikkAl jIyar’s thaniyan) https://youtu.be/eG4EFy30z7s
- ஓராண்வழி ஆசார்ய ரத்ன ஹாரம், ஏன் மாமுனிகளுடன் முற்றுப்பெற்றது? ( Why did the orAn vazhi Acharya ratna hAram end with mAmunigal?) https://youtu.be/xyEXt3rvg0w
- ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகாசார்ய பரம்பரை எவ்வாறு உருவானது? ( How did the sampradAya pravarthaka AchArya lineage get formed?) https://youtu.be/Z2eTnNOMwG4
- கஜேந்த்ராழ்வான் சரித்ரத்தில் ஆயிரம் தேவ வருஷம் புஷ்பம் எப்படி வாடாதிருந்தது? (How can the flower not wilt for 1000 years in gajEndrAzhwAn charitram?) https://youtu.be/64L7mKYpyww
- ஆசார்யர்களுக்கு வரும் கஷ்டம் ப்ராரப்த கர்மாவினால் வருகிறதா? எம்பெருமான் ஏன் அந்த கஷ்டத்தைக் கொடுக்கிறார்? ( Are the difficulties faced by AchAryAs due to prArabdha karmA? why is emperumAn giving such difficulties?) https://youtu.be/LsPYX32TlWY
- முன்பு ஆபத்தில் பெருமாளை அழைத்து நிவர்த்தி செய்தனர்.நம் பூர்வர்கள் ஏன் அப்படிச் செய்யவில்லை? ( In previous yugAs, we have incidents about bhakthAs calling out to emperumAn for protection. However, we don’t see that in the life history of our purvAchAryAs. IS there any hidden meaning?) https://youtu.be/ztc7xODLTVY
- அபசாரங்கள் (mistakes/offenses)
- மனதால் ஏற்படும் அபசாரங்களை தவிர்ப்பது எப்படி? அதற்கு என்ன பரிஹாரம் செய்வது? (How to avoid mistakes committed by mind? What is the remedy for them?) https://youtu.be/kIkl1TqQK2M
- பாசுரங்கள் ஸேவிக்க முடியவில்லை – இதைக் கண்டு ஒரு சிலர் ஏளனம் செய்கிறார்கள். இது சரியா? (Since I am unable to recite pAsurams, some see that and insult me. Is this correct?) https://youtu.be/bv8BRUSSTAQ
- ஸ்ரீவைஷ்ணவ அடியாரை அவர் ஜன்மத்தை வைத்துப் பேசுவது சரியா? (Is it apt to speak about a SrIvaishNava based on his birth?) https://youtu.be/g__cYShf-cA
- திருவடி ஸம்பந்தம் ஆன பிறகும், ஏன் பாகவதரானோம் என்கிற எண்ணம் வருமா? (Even after getting thiruvadi sambhandham, will there be a thought as to ” why did we become a bhAgavathA”?) https://youtu.be/uCTzltXz_Ho
- அருளிச்செயல் (dhivya prabandham)
- நாயனார் கூறிய நோற்ற நாலு – விளக்கம் தரவும். (Explain nORRa nAlu highlighted by nAyanAr) https://youtu.be/4FW2i7h_hrc
- திருவாய்மொழி உட்கார்ந்து கொண்டு ஸேவிப்பது பற்றி விளக்கவும் (Explain about thiruvAimozhi being recited in seated posture only) https://youtu.be/Eocc548KxLM
- ப்ரபந்தங்களின் ஆரம்பத்தில் விளக்கப்படும் மூன்று வைலக்ஷண்யங்கள் எவை? (What are the distinguished aspects explained in the beginning of prabandhams?) https://youtu.be/l5Q28FCHKWY
- திருப்பல்லாண்டு, கண்ணிநுண்சிறுத்தாம்பு, திருவாய்மொழி – திருமந்த்ரம் தொடர்பை விளக்கவும் (Explain the connection between thiruppallANdu, kaNNinuN chiRuththAmbu, thiruvAimozhi and thirumanthram) https://youtu.be/i6dajdR3vDA
- ஆழ்வார்களை எம்பெருமானின் திவ்யாயுதங்களின் அம்ஶமாகக் குறிப்பிடுவதன் காரணம் என்ன? (What is the reason behind referring to AzhwArs as the amsams of emperumAn’s divine weapons?) https://youtu.be/ORoVIQDHE8k
- ஆழ்வார்களின் வைபவங்களை நாம் எவ்வாறு தெரிந்து கொண்டோம்? ( How did we come to learn about the life history and greatness of AzhwArs?) https://youtu.be/nYC9L_t3Erc
- பாசுரங்களை அநுஸந்திக்கும் க்ரமம் – விளக்கம் தரவும் ( Explain the kramam for reciting pAsurams)- https://youtu.be/BV5EOshpyrE
- இராமானுச நூற்றந்தாதியை திவ்யப்ரபந்தத்தில் சேர்த்ததன் காரணம் என்ன? ( What is the reason behind including rAmAnusa nUtrrandhAdhi in dhivya prabandham?) https://youtu.be/lwb9kpy2fhg
- திருப்பாவை எப்பொழுது ஸேவிக்க வேண்டும்? ( When should we recite thiruppAvai?) https://youtu.be/bR–GVzASWU
- “உன்தன்னை சிறு பேர்அழைத்தனவும்”-என்று ஆண்டாள் எந்த திருநாமத்தை குறிப்பிடுகிறாள்? ( Which thirunAmA has been referred by Sri AndAl as “sirupEr azhaithanavum”) https://youtu.be/aUVTs6wtSQM
- பொதுத் தனியன்கள் ஸேவிக்கும் வரிசை முறை எவ்வாறு ஏற்பட்டது? (How did the order for podhu thaniyans come about?) https://youtu.be/cBIlmsYZ4g4
- திவ்ய ப்ரபந்த பாசுரங்களின் இறுதியில் வரக்கூடிய பல ஸ்துதி ஆழ்வார்கள் அருளிச்செய்தவையா? ( Are the phala sruthI’s at the end of dhiva prabhandham’s sung by AzhwArs themselves?) https://youtu.be/qmANSh7S1Jk
- வேதமும் திவ்யப்ரபந்தமும் எப்படி ஒன்றோடு ஒன்று பொருந்துகிறது? ( How are vEdAs and dhivaprandham similar?) https://youtu.be/4CnonxpXQFA
- இதர விஷயங்கள் (Other matters)
- ஆகம கோயில்களில் திருவாராதனம் யார் பண்ண வேண்டும்? கிராமங்களில் உள்ள கோயில்களில் யார் பண்ணலாம்? (Who can perform pUjA in Agama temples? Who can perform pUjA in village temples?) https://youtu.be/8j0OVVHAQuM
- பெருமாள் ஸந்நிதி இல்லாமல் தாயார் ஸந்நிதி மட்டும் இருக்கலாமா? (Is it allowed to have thAyAr sannidhi alone without perumAL’s sannidhi in a temple?) – https://youtu.be/ASp6umkRVwk
- பெருமாள் ஸந்நிதி திறந்து வைத்துக்கொண்டு ப்ரசாதத்தை ஸ்வீகரிக்கலாமா? (Can we eat prasAdham in front of the sannidhi, when it is open?) https://www.youtube.com/watch?v=xbLq1Sjdt7I
- உபக்ரம, உபஸம்ஹார ந்யாயம் பற்றி விளக்கவும் (Explain about upakrama, upasamhAra nyAyam) https://youtu.be/pueDMHf2NX4
- ‘எங்க சுத்தியும் அரங்கனை ஸேவிக்கணும்’ பழமொழி பற்றி விளக்கவும் (Explain the proverb “enga suththiyum aranganai sEvikkaNum“) https://youtu.be/EGqd6uzqgZg
- எம்பெருமான் திருக்கோயில்களில் செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை எவை? (What are the do’s and dont’s in temples?) https://youtu.be/TJYV0hXSH6U
- ஸ்ரீவைஷ்ணவ அடியார்களுடன் எப்படிப் பழகவேண்டும்? (How to interact with bhAgavathas?)https://youtu.be/pU_ALpf8esQ
- ஸம்ஸாரத்தில் உள்ள ஜீவாத்மாக்களை அவனுக்கே என்று எப்பொழுது எம்பெருமான் உணர்த்துகிறான்?( when does emperumAn let jIvAthmAs know that they belong to Him?) https://youtu.be/NEeZ2K3o-Ps
சுருக்கமான கேள்வி/பதில்கள் (Short Questions & Answers) – English
- guru paramparai
- When we say AzhwAr, does it always refer to nammAzhwAr or any others? – https://youtu.be/XNbxwayffAE
- Are all dhaSAvathArams pUrNAvathArams? Is paraSurAmAvathAra the only gauNAvathAra among all? – https://youtu.be/eHJuerMeK2s
- What distinguishes gauNAvathAram from AzhwArs who are blessed by bhagavAn with full gyAnam? – https://youtu.be/Km1ouUtJl98
- Why is periya perumAL without Sankha chakras? – https://youtu.be/pFGDs6HqRQE
- Is AvaNi rOhiNi celebrated as periya perumAL’s, namperumAL’s thirunakshathram? – https://youtu.be/YHnp214zyUA
- Is mahAlakshmi always with bhagavAn in vyUha form in ksheera sAgaram? – https://youtu.be/JP-gWDJO4uo
- Is panguni uthram the day when pirAtti appeared during samudhra madhanam? – https://youtu.be/B5IOwjFhro4
- Why are some AchAryas referred to as SrImathE and some as SrI and SrImAn? https://youtu.be/rrjA0jBcNWE
- Apart from nammAzhwAr do any other AzhwArs have vishvaksEnar as their AchArya? https://youtu.be/E1HTZcAzeP4
- SrI rAmAnujAchArya’s wife followed sAmAnya instead of viSesha dharma, how adiyArs see this?https://youtu.be/qmv00VqPHfk
- Is thAyAr (SrI mahAlakshmi) jIvAthma svarUpa or part of paramAthma svarUpa? https://youtu.be/Jq8ezAzmyYs
- Where are maNavALa mAmunigaL’s reforms in SrIrangam and other dhivyadhESams documented? https://youtu.be/idMRUl-lPTs
- What are to be recited on a daily basis from the works of maNavALa mAmunigaL? https://youtu.be/ColXIsNdPnk
- mAmunigaL mentioning about pApams in yathirAja vimSathi is in context of himself or others? https://youtu.be/DkAS77YNPI4
- Are piLLai lOkAchAryar and piLLai lOkam jIyar two distinct Acharyas? https://youtu.be/eKgAFC68Uao
- Why are many of our AchAryas not inlcuded in guruparamparA which we chant everyday? https://youtu.be/DJ3v1RNzU4Y
- Is there a reason why maNavALa mAmunigaL ordered his Sishyas to have a small deity of him? https://youtu.be/EfJW5ROjgDU
- Are AzhwArs nithyasUris or mukthAthmAs who were once bound in this samsAram? https://youtu.be/NvnYYSa6DQ0
- What are the standard rules for chanting dhvaya mahAmanthram and guruparamparai? https://youtu.be/fNpqFytNE5w
- dhivya prabandham
- Why is dhivya prabandham only available in thamizh? – https://youtu.be/ZN_13UM8nHw
- Can we chant thiruppAvai,thiruppaLLiyezhuchchi between kArthikai kArthikai and dhanur mAsam? – https://youtu.be/A74I9ykxY_g
- Why is kaNNinuN chiRuththAmbu considered as center point of dhivya prabandham? – https://youtu.be/pQxIcTMLoC0
- Why are some dhivya prabhandha pAsurams recited twice? https://youtu.be/wNomtMUNq1c
- In thiruppaLLiyezhuchchi we see mention of demigods, why there is no mention of nithyasUris?https://youtu.be/8xLJfYsmFvA
- Are we eligible to do mangaLASAsanams to bhagavAn? https://youtu.be/ow7GV6g92js
- AchArya, Sishya
- How can one progress in attaining Sishya lakshaNam? – https://youtu.be/mjNYCOj_nqk
- Among jIvAthmAs, what qualifies them as nithyas and baddhAs? – https://youtu.be/cOgSZh69ajk
- How can ordinary people who don’t know sampradhAya find an AchArya? Is it only by blessing? – https://youtu.be/-8r2WYfOIl0
- Living far away how can we perform AchArya kainkaryam? – https://youtu.be/GWH8oBlq0Wg
- What are the qualifications required for preaching to create positive impact on the listener? https://youtu.be/Afg0PoDHzoE
- Is there a reason why perumAL comes as a small boy for submitting thaniyan to mAmunigaL?https://youtu.be/EcojRyxJUwc
- Do mukthAthmAs and nithyasUris face obstacles in their kainkaryam? https://youtu.be/baOXSVWZUbY
- sampradAya questions – general
- Is SrIman nArAyaNa same as sathyanArAyaNa? Can SrIvaishNavas observe sathyanArAyaNa vratham? https://youtu.be/I6bYzk9Oxlw
- nArAyaNa nAmam is best, are there any celebrations or vrathas observed particularly to that? https://youtu.be/oivOcNKsrsM
- I feel excited to hear kAlakshEpams but feel anxious when grasping the content. Is this right? – https://youtu.be/BYRxpbOXfkc
- While saluting why is ‘jIyar thiruvadigalE SaraNam’ said twice? – https://youtu.be/8p9bLbiiwmk
- Why bhagavan created some jIvAthmAs to be in samsaram and some to be in vaikuNtam? – https://youtu.be/AmECD8kE5nk
- How do we develop affection for bhAgavathas? https://youtu.be/n_0g0Y2KHvI
- We try to be judgemental towards bhAgavathas. How to overcome that? https://youtu.be/XxD_d4lz3yM
- How to retain the early morning goodness throughout the day? https://youtu.be/GYM2eqqjhSQ
- Though rudhra is a devotee of vishNu, why is he not directing his devotees to worship vishNu?https://youtu.be/Ad01yb4kGjw
- What is the purpose of marriage in sanAthana dharma? https://youtu.be/EtRSlQ7c7jg
- While looking for life partner, should we emphasis on spiritual compatibility or horoscope? https://youtu.be/zQ6wOPBUW60
- If one is in service to bhagavAn, is it necessary to marry? Or can we remain as brahmachAri?https://youtu.be/62spMwJNJ2s
- In present world, how to raise children in a righteous way? https://youtu.be/fD-4WsIa18A
- When nithyasUris incarnate as AchAryas, do their consorts also incarnate along with them?https://youtu.be/y2wyhtSSIN0
- How much independence does bhagavAn give to jIvAthmA in decision making of an action? https://youtu.be/1PbQAOJ7dgU
- Is it necessary for a SrIvaishNava to observe EkAdhaSi fasting? https://youtu.be/mpJT-UrKvMU
- According to our sampradhAyam, how much is too much in taking care of our physical needs? https://youtu.be/x5g1qD8onqE
- What are the fundamentals which a SrIvaishNava should understand and practice? https://youtu.be/szogAI-y3TY
- What are the standard rules to be followed for wearing a thuLasi mAlA? https://youtu.be/E9TNs89H7T0
- What are avidhyA, karma, ruchi and vAsanA? https://youtu.be/T-haCOH3Sbc
- What are the general food restrictions we need to follow as per our sampradhAyam? https://youtu.be/LNsHQEo-Mh0
- What should be an ideal daily routine of a SrIvaishNava? https://youtu.be/aelKCATiY9c
Posters – SrI rAmAnuja kathAmrutham – 60
SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:
Posters – SrI rAmAnuja kathAmrutham – 59
SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:
Posters – SrI rAmAnuja kathAmrutham – 58
SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:
Posters – SrI rAmAnuja kathAmrutham – 57
SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama: