ஸ்ரீ வைஷ்ணவம் – பால பாடம் – ஆளவந்தாரின் சிஷ்யர்கள் – 1

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << பெரிய நம்பி திருவரங்கப்பெருமாள் அரையர், பெரிய திருமலை நம்பி மற்றும் திருமாலை ஆண்டான் ஆளவந்தாரின் சீடர்கள் பராசரனும் வ்யாசனும் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்கு அவர்களின் தோழி வேதவல்லியோடு வருகிறார்கள். பாட்டி : வா வேதவல்லி. உள்ளே வாருங்கள் குழந்தைகளே! வ்யாச : பாட்டி, போன முறை எங்களுக்கு ராமானுஜரைப் பற்றியும் அவருடைய ஆசார்யர்கள் குறித்து மேலும் … Read more