ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – நம்மாழ்வாரும் மதுரகவியாழ்வாரும்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << திருமழிசை ஆழ்வார் ஆண்டாள் பாட்டி ஆழ்வார்களைப் பற்றி வ்யாசனுக்கும் பராசரனுக்கும் விளக்கிக் கொண்டு இருக்கிறார். வ்யாச: பாட்டி, இப்பொழுது நாங்கள் முதலாழ்வார்களைப் பற்றியும் திருமழிசையாழ்வாரைப் பற்றியும் கேட்டு அறிந்து கொண்டோம். அடுத்தவர் யார் பாட்டி? ஆண்டாள் பாட்டி: ஆழ்வார்களுள் முதன்மையானவரான நம்மாழ்வரைப் பற்றி நான் சொல்லுகிறேன். அவருடைய அன்பைப் பெற்ற அவரின் சிஷ்யர் மதுரகவி ஆழ்வாரைப் … Read more