ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – நம்பிள்ளையின் சிஷ்யர்கள்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << நம்பிள்ளை ஆண்டாள் பாட்டி மடப்பள்ளியில் வேலை செய்து கொண்டிருக்கையில் பராசரன், வ்யாசனோடு வேதவல்லியும் அத்துழாயும் பாட்டியின் வீட்டிற்கு வருகின்றனர். கூடத்தில் குழந்தைகளின் பேச்சுக்குரல் கேட்டு பாட்டி அங்கு வந்து அவர்களை வரவேற்றார். பாட்டி: வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக்கொண்டு கோயில் பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். சென்ற முறை நாம் நம்முடைய ஆசார்யரான நம்பிள்ளையைப் பற்றித் தெரிந்து … Read more