ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ஸ்ரீமன் நாராயணனின் தெய்வீகமான காருண்யம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் தாய்மைக் குணம் ஸ்ரீ ரங்கநாதன் – திருப்பாணாழ்வார் ஒரு இனிய ஞாயிற்றுக்கிழமை காலையில் பாட்டி அமலனாதிபிரான் பிரபந்த பாசுரங்களைச் சேவிப்பதை வ்யாசனும் பராசரனும் கேட்கிறார்கள். பராசர: பாட்டி, நீங்கள் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் இதை தினமுமே சொல்லக் கேட்டிருக்கிறோமே! ஆண்டாள் பாட்டி : பராசரா, இந்தப் பிரபந்தத்திற்கு அமலனாதிபிரான் என்று பெயர். … Read more