ஸ்ரீராமாயணம் பாலபாடம் – மாண்டாள் தாடகை
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீராமாயணம் பாலபாடம் << மாமுனிவர்களைத் துன்புறுத்தும் தாடகை பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள். பாட்டி தன் அகத்து எம்பெருமான் சந்நிதி முன்பு கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். குழந்தைகள் வருவதைப் பார்த்ததும் , வாருங்கள் குழந்தைகளே, கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த திருக்கண்ணமுதைத் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த திருக்கண்ணமுதைப் … Read more