ஸ்ரீராமாயணம் பாலபாடம் – வஸிஷ்ட முனிவர் இக்ஷ்வாகு வம்சாவளியை எடுத்துரைத்தல்
ஸ்ரீராமாயணம் பாலபாடம் << மிதிலை அடைந்தார் தசரதர் பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள். பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த க்ஷீரம் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த க்ஷீரத்தைப் பருகினார்கள். பராசரன்: சென்ற முறை தசரதர் மிதிலாபுரி வந்து சேர்ந்து ஜனகரோடு ஸம்பாஷித்தமை பற்றித் தெரிவித்தீர்கள் பாட்டி. பாட்டி: ஆமாம் பராசரா. வஸிஷ்ட முனிவர் ஜனக மன்னனின் … Read more