ஸ்ரீராமாயணம் பாலபாடம் – அஸ்திர உபதேசமும், சித்தாச்ரம வரலாறும்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீராமாயணம் பாலபாடம் << மாண்டாள் தாடகை பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள். பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குப் பெருமாள் அமுது செய்த பழங்களைத் தருகிறேன். குழந்தைகள் எம்பெருமானுக்கு அமுது செய்த பழங்களை உண்டார்கள். அத்துழாய்: சென்ற முறை தாடகை வதத்தைப் பற்றியும், தேவேந்திரன் விச்வாமித்ர முனிவரிடம் ராமனுக்கு … Read more