ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – திருவாய்மொழிப் பிள்ளை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << பிள்ளை லோகாசார்யரின் சிஷ்யர்கள் ஆண்டாள் பாட்டி எப்பொழுதும் போல மடப்பள்ளியில் வேலைகள் செய்து கொண்டிருக்கையில் குழந்தைகள் பிள்ளை லோகாச்சார்யரின் சிஷ்யர்களைப் பற்றி மேலும் கேட்டுத்தெரிந்து கொள்ளும் பொருட்டு பாட்டியின் வீட்டிற்கு வருகிறார்கள். பாட்டி புன்சிரிப்புடன் அவர்களை வரவேற்றாள். ஸ்ரீரங்கநாதரின் பிரசாதங்களைக்  குழந்தைகளுக்குக்  கொடுப்பதற்காக தயாராக காத்திருந்தாள். பாட்டி: வாருங்கள் குழந்தைகளே. பெருமாள் பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள். … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – பிள்ளை லோகாசார்யரும் அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரும்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << நம்பிள்ளையின் சிஷ்யர்கள் பராசரனும் வ்யாசனும் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்குள் வேதவல்லி மற்றும் அத்துழாயுடன் நுழைகிறார்கள். பாட்டி திருப்பாவை அநுஸந்தித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவர்கள் அவள் முடிக்கும் வரை காத்துக் கொண்டிருந்தார்கள். பாட்டியும் அநுஸந்தானத்தை முடித்து விட்டு அவர்களை வரவேற்றாள். பாட்டி: வாருங்கள் குழந்தைகளே! வ்யாசன் : பாட்டி, சென்ற முறை நீங்கள் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருக்குமாரர்களைப்  … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – நம்பிள்ளையின் சிஷ்யர்கள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << நம்பிள்ளை ஆண்டாள் பாட்டி மடப்பள்ளியில் வேலை செய்து கொண்டிருக்கையில் பராசரன், வ்யாசனோடு  வேதவல்லியும் அத்துழாயும் பாட்டியின் வீட்டிற்கு வருகின்றனர். கூடத்தில்  குழந்தைகளின் பேச்சுக்குரல் கேட்டு பாட்டி அங்கு வந்து அவர்களை வரவேற்றார். பாட்டி: வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக்கொண்டு கோயில் பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.  சென்ற முறை நாம் நம்முடைய ஆசார்யரான நம்பிள்ளையைப் பற்றித் தெரிந்து … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – நம்பிள்ளை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << நஞ்சீயர் பராசரனும் வ்யாசனும் வேதவல்லி மற்றும் அத்துழாயுடனும் பாட்டியின் வீட்டிற்குள் நுழைந்தார்கள். பாட்டி: வாருங்கள் குழந்தைகளே! இன்றைக்கு நாம் அடுத்த ஆசார்யரும் நஞ்சீயரின் சிஷ்யருமான நம்பிள்ளையைப் பற்றிப் பேசப்போகிறோம். நான் உங்களுக்கு முன்பே சொன்னது போல், நம்பூரில் வரதராஜன் என்ற பெயருடன் பிறந்து தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் புலமைப் பெற்றவராக இருந்தவர் நம்பிள்ளை. நஞ்சீயரின் 9000 படி … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – நஞ்ஜீயர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << பட்டர் பராசரனும் வ்யாசனும் வேதவல்லி மற்றும் அத்துழாயுடனும் பாட்டியின் வீட்டிற்குள் நுழைந்தார்கள். பாட்டி: வாருங்கள் குழந்தைகளே! இன்று நாம் பராசர பட்டரின் சிஷ்யரான, நஞ்சீயர் என்கிற ஆசார்யனைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போகிறோம். நான் உங்களிடம் முன்பே சொல்லியது போல், நஞ்சீயர் ஸ்ரீமாதவராக பிறந்து, பின்பு இராமானுஜரின் திவ்ய ஆணையால் ஸம்ப்ரதாயத்திற்குப் பராசர பட்டரால் கொண்டுவரப்பட்டார். … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – பட்டர்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << எம்பார் பராசரன், வ்யாசன், வேதவல்லி, அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்கு வருகிறார்கள். பாட்டி : வாருங்கள் குழந்தைகளே! இன்று நம் நம்முடைய ஆசார்யர்களுக்குள் அடுத்தவரான பராசர பட்டரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்; இவர் எம்பாருடைய சிஷ்யர், எம்பாரிடத்திலும் எம்பெருமானாரிடத்திலும் மிகுந்த பக்தி கொண்டிருந்தவர். நான் உங்களுக்கு முன்னம் சொன்னது போலே, எம்பெருமானார், பராசரர் மற்றும் … Read more

Posters – AchAryas (ஆசார்யர்கள்) – thamizh

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஓராண் வழி ஆசார்யர்கள் பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஸேனை முதலியார் நம்மாழ்வார் நாதமுனிகள் உய்யக்கொண்டார் மணக்கால் நம்பி ஆளவந்தார் பெரிய நம்பி எம்பெருமானார் எம்பார் பட்டர் நஞ்சீயர் நம்பிள்ளை வடக்கு திருவீதிப் பிள்ளை பிள்ளை லோகாசார்யர் திருவாய்மொழிப் பிள்ளை அழகிய மணவாள மாமுனிகள் மற்ற ஆசார்யர்கள் திருக்கச்சி நம்பி கூரத்தாழ்வான் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் பிள்ளை உறங்காவில்லி தாஸர் பெரியவாச்சான் பிள்ளை … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – எம்பார்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << ராமானுஜர் – பகுதி – 2 பராசரன், வ்யாசன், வேதவல்லி, அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்கு வருகிறார்கள். பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு கொஞ்சம் ப்ரசாதம் தருகிறேன். நாளைய தினத்திற்கு என்ன சிறப்பு தெரியுமா? நாளைக்கு ஆளவந்தாரின் திருநக்ஷத்ரம் ஆகும், ஆடி, உத்ராடம். உங்களில் யாருக்கு … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ராமானுஜர் – பகுதி – 2

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << ராமானுஜர் – பகுதி – 1 பராசரன், வ்யாசன் இருவரும், வேதவல்லியுடனும் அத்துழாயுடன் ஆண்டாள் பாட்டியின் வீட்டில் நுழைகிறார்கள். பராசர : பாட்டி, ராமானுஜருடைய வாழ்கையைப் பற்றியும், அவருடைய அனைத்து சிஷ்யர்களைப் பற்றியும் சொல்வதாக நேற்று சொன்னீர்களே. பாட்டி: ஆமாம். அவருடைய சிஷ்யர்களைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் ராமானுஜர் கொண்டிருந்த ஒரு மிகச் சிறந்த அம்சத்தைப் … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ராமானுஜர் – பகுதி – 1

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << ஆளவந்தாரின் சிஷ்யர்கள் – 2 பராசரனும், வ்யாசனும், வேதவல்லி, அத்துழாய் இவர்களுடன் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்குள் நுழைகிறார்கள். பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. உங்கள் கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நம் கோயிலில் இன்றைக்கு நடந்த திருவாடிப்புர உத்ஸவப் ப்ரஸாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். இன்றைக்கு, ஆன்டாள் பிராட்டியின் அன்பிற்குப் பாத்திரமான ஒருவர், அவரைத் தன்னுடைய அண்ணன் … Read more