బాల పాఠము – శ్రీమన్నారాయణుడి దివ్య అర్చారూప గుణాలు

శ్రీః శ్రీమతే శఠకోపాయ నమః శ్రీమతే రామానుజాయ నమః శ్రీమత్ వరవరమునయే నమః శ్రీవైష్ణవం – బాల పాఠము << బాల పాఠము – శ్రీమన్నారాయణుడు ఎవరు? వ్యాస పరాశరులు ఆడుకొని తిరిగి ఆండాళ్ బామ్మగారి ఇంటికి వచ్చేసరికి, బామ్మగారు పళ్ళు పూలు ఒక పళ్ళెములో పెట్టడము గమనించారు. వ్యాస: నాన్నమ్మ, ఎవరి గురించి ఈ పళ్ళు పూలు? బామ్మగారు: వ్యాస, ఇప్పుడు శ్రీరంగనాథుడి తిరువీధి ఊరేగింపుకి (పురప్పాడు) సమయము అయ్యింది. ఎవరైనా అతిథులు వచ్చినప్పుడు, ముఖ్యముగా … Read more

బాల పాఠము – శ్రీమన్నారాయణ ఎవరు?

శ్రీః శ్రీమతే శఠకోపాయ నమః శ్రీమతే రామానుజాయ నమః శ్రీమత్ వరవరమునయే నమః శ్రీవైష్ణవం – బాల పాఠము << బాల పాఠము – శ్రీవైష్ణవం పరిచయము ఆండాళ్ బామ్మగారు పరాశర వ్యాసులని  శ్రీరంగము కోవెలకి తీసుకొని వెళ్ళారు. వ్యాస: ఆహా! నాన్నమ్మ, ఇది చాలా పెద్ద గుడి. మేము ఇంతకు ముందు ఎప్పుడూ ఇంత పెద్ద గుడిని చూడలేదు. మహారాజులు మాత్రమే ఇలాంటి పెద్ద భవనాలలో ఉంటారని విన్నాము. మనము ఇప్పుడు రాజుగారిని దర్శించుకోవడానికి వెళ్ళుతున్నామా? … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ராமானுஜர் – பகுதி – 2

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << ராமானுஜர் – பகுதி – 1 பராசரன், வ்யாசன் இருவரும், வேதவல்லியுடனும் அத்துழாயுடன் ஆண்டாள் பாட்டியின் வீட்டில் நுழைகிறார்கள். பராசர : பாட்டி, ராமானுஜருடைய வாழ்கையைப் பற்றியும், அவருடைய அனைத்து சிஷ்யர்களைப் பற்றியும் சொல்வதாக நேற்று சொன்னீர்களே. பாட்டி: ஆமாம். அவருடைய சிஷ்யர்களைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் ராமானுஜர் கொண்டிருந்த ஒரு மிகச் சிறந்த அம்சத்தைப் … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ராமானுஜர் – பகுதி – 1

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << ஆளவந்தாரின் சிஷ்யர்கள் – 2 பராசரனும், வ்யாசனும், வேதவல்லி, அத்துழாய் இவர்களுடன் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்குள் நுழைகிறார்கள். பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. உங்கள் கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நம் கோயிலில் இன்றைக்கு நடந்த திருவாடிப்புர உத்ஸவப் ப்ரஸாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். இன்றைக்கு, ஆன்டாள் பிராட்டியின் அன்பிற்குப் பாத்திரமான ஒருவர், அவரைத் தன்னுடைய அண்ணன் … Read more

ஸ்ரீ வைஷ்ணவம் – பால பாடம் – ஆளவந்தாரின் சிஷ்யர்கள் – 2

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << ஆளவந்தாரின் சிஷ்யர்கள் – 1 திருக்கோஷ்டியூர் நம்பி, திருக்கச்சி நம்பி மற்றும் மாறனேர் நம்பி பராசரனும் வ்யாசனும் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களின் நண்பர்களான வேதவல்லி, அத்துழாய் மற்றும் ஸ்ரீவத்ஸாங்கனும் அவர்களுடன் வருகிறார்கள். பாட்டி (புன்முறுவலுடன்) : உள்ளே வாருங்கள் குழந்தைகளே. வ்யாசா, நான் நேற்றுச் சொன்னது போலவே, நீ உன்னுடைய எல்லா நண்பர்களையும் … Read more

ஸ்ரீ வைஷ்ணவம் – பால பாடம் – ஆளவந்தாரின் சிஷ்யர்கள் – 1

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << பெரிய நம்பி திருவரங்கப்பெருமாள் அரையர், பெரிய திருமலை நம்பி மற்றும் திருமாலை ஆண்டான் ஆளவந்தாரின் சீடர்கள் பராசரனும் வ்யாசனும் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்கு அவர்களின் தோழி வேதவல்லியோடு வருகிறார்கள். பாட்டி : வா வேதவல்லி. உள்ளே வாருங்கள் குழந்தைகளே! வ்யாச : பாட்டி, போன முறை எங்களுக்கு ராமானுஜரைப் பற்றியும் அவருடைய ஆசார்யர்கள் குறித்து மேலும் … Read more

ஸ்ரீ வைஷ்ணவம் – பால பாடம் – பெரிய நம்பி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << ஆளவந்தார் பராசரனும் வ்யாசனும் பாட்டியின் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களுடன், கையில் ஒரு பரிசுடன் அத்துழாயும் வருகிறாள். பாட்டி : இங்கு என்ன பரிசு வென்றாய் கண்ணே? வ்யாஸ : பாட்டி, எங்களுடைய பள்ளியில் நடந்த மாறுவேடப் போட்டியில் அத்துழாய் ஆண்டாள் வேடமிட்டு, திருப்பாவையிலிருந்து சில பாடல்கள் பாடினாள், முதல் பரிசும் வென்றாள். பாட்டி : மிக … Read more

ஸ்ரீ வைஷ்ணவம் – பால பாடம் – ஆளவந்தார்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << உய்யக்கொண்டாரும் மணக்கால் நம்பிகளும் வ்யாசனும் பராசரனும் தங்கள் தோழி அத்துழாயுடன் ஆண்டாள்   பாட்டியின் வீட்டில் நுழைகிறார்கள். ஆண்டாள் பாட்டி தன் கைகளில் பிரசாதத்துடன் அவர்களை வரவேற்கிறார். பாட்டி : வா அத்துழாய்! கைகளை அலம்பிக்கொண்டு இந்த பிரசாதத்தை பெற்றுக் கொள். இன்று உத்திராடம், ஆளவந்தாருடைய திருநக்ஷத்ரம். பராசர : பாட்டி, போன முறை நீங்கள் எங்களுக்கு … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – உய்யக்கொண்டாரும் மணக்கால் நம்பிகளும்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << நாதமுனிகள் வ்யாசனும் பாராசரனும் தம்முடைய தோழியான வேதவல்லியுடன் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்கு வருகிறார்கள். தம்முடைய கைகளில் பிரசாதத்துடன் ஆண்டாள் பாட்டி அவர்களை வரவேற்கிறார். ஆண்டாள் பாட்டி : இந்த பிரசாதத்தை பெற்றுக்கொண்டு உங்களுடைய புதிய தோழியைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள். வ்யாச : பாட்டி, இவள் தான் வேதவல்லி, விடுமுறையைக் கழிக்க காஞ்சீபுரத்திலிருந்து வந்துள்ளாள். அவளும் … Read more

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – நாதமுனிகள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << ஆசார்யர்கள் – ஓர் அறிமுகம் வ்யாசனும் பராசரனும் பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்புகிறார்கள். அவர்களின் தோழியான அத்துழாயையும் உடன் அழைத்து வருகிறார்கள். ஆண்டாள் பாட்டி: உங்களுடன் வந்திருப்பது யார்? வ்யாச: பாட்டி, இவள்தான் எங்களுடைய தோழி, அத்துழாய். நீங்கள் எங்களுக்குச் சொன்ன வைபவங்களில் சிலவற்றை இவளுடன் பகிர்ந்து கொண்டோம். அவளுக்கும் உங்களிடமிருந்து இவற்றைப் பற்றி மேலும் … Read more