ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

grandma-children - tamilஎளிய துவக்க நிலைக் கட்டுரைகள்

e-book – https://1drv.ms/b/s!AoGdjdhgJ8HehGMNyVGtcJ2Ft-o2

ஸ்ரீ வைஷ்ணவத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் மற்றும் அதன் ஆழ்ந்த கருத்துக்களையும் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்ட தமது பேரக்குழந்தைகளான பராசரனுக்கும், வ்யாஸனுக்கும் ஆண்டாள் பாட்டி கற்பிக்கிறார். வ்யாஸனும் பராசரனும் கேள்விகள் கேட்பதில் ஆர்வம் கொண்ட சுட்டிக் குழந்தைகள்; பாட்டியும் அவர்களின் கேள்விகளுக்குப் பொறுமையாக பதிலளிப்பதில் வெகு சமர்த்தர்; நாம் நம் அன்றாட வாழ்வில் நமது நடத்தை குறித்து சந்தேகங்கள் எழும் போது நம் குடும்பத்து மூதாட்டியையே அணுக வேண்டும். நமது ஸ்ரீவைஷ்ணவ அம்மங்கார்கள் (குறிப்பாக பாட்டியர்), பாரம்பர்யமாகவே அறிவு செறிந்தவர்கள் மட்டுமின்றி கதைகள் சொல்வதிலும் சிறந்தவர்களாவர். அவர்கள் மஹாபாரதம், ஸ்ரீராமாயணம் மற்றும் ஆழ்வார்கள், ஆசாரியர்களின் வாழ்வு குறித்தும் கதைகளாகச் சொல்லும் ஆற்றல் அமையப் பெற்றவர்களாவர். சிறு குழந்தைகளும், வியக்கத்தக்க ஆழ்ந்த விஷயங்களில் எளிதாக விளையாட்டுப் போலவே ஈடுபடுத்தும் ஆற்றல் கொண்ட பாட்டிகளிடம் வெகு அன்போடு இருப்பர். இத்தொடரில் வரும் கட்டுரைகளை நீங்கள் ரசித்து, அவைகளிலிருந்து கற்பீர்கள் என்று நம்புகிறோம்.

அடியேன் கீதா ராமானுஜ தாஸி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/beginners-guide/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

7 thoughts on “ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

  1. ராமகிருஷ்ண சாஸ்திரி

    ஆஹா, அற்புதமான முயற்சி. ஸ்ரீமன் நாராயணரின் பால் பக்தி இருப்பினும், என் ேபோன்ற பலர் இதைனை வரேவேற்பது நிச்சயம். சிம்
    ஓம் நேமேோ நாராயணாய.
    சில தட்டச்சு தவறுகளுக்கு மன்னிக்கவும்

  2. sampath Manivannan

    ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் அற்புதம். dasan swamy…

    1. GEETA RAGHAVAN

      அற்புதம். அம்மா அடியேன் பெயரும் கீதாராகவன். அடியேனும் சொந்த பேரன் பேத்திக்கு இப்படித்தான் கதை சொல்லி கேட்க்கும் கேள்விகளுக்கு சொல்லிக் கொடுத்தும் வருகிறேன். தங்களின் பதிவுகளை எதேச்சயாக பார்க்க நேர்ந்தது பாக்யமே.

  3. A. N.Parthasarathy

    Very good. Superb for our Thennacharys
    sampratayam.Has lot of information and also very useful to vaishnavas.
    .

  4. S.SOWRIRAHAN

    மிக அருமை. இது காலத்தின் அத்தியாவசியம். பல பெரியவர்களுக்குகூட. இதை whatsapp மூலம் அனுப்ப முடியுமானால் பாகன் பலரை சென்று அடையும்.நம்பெருமான் மற்றும் எம்பெருமான் ஆசிர்வாதம் உங்கள் முயற்சிக்கு துணையிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *