ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – நம்பிள்ளை
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << நஞ்சீயர் பராசரனும் வ்யாசனும் வேதவல்லி மற்றும் அத்துழாயுடனும் பாட்டியின் வீட்டிற்குள் நுழைந்தார்கள். பாட்டி: வாருங்கள் குழந்தைகளே! இன்றைக்கு நாம் அடுத்த ஆசார்யரும் நஞ்சீயரின் சிஷ்யருமான நம்பிள்ளையைப் பற்றிப் பேசப்போகிறோம். நான் உங்களுக்கு முன்பே சொன்னது போல், நம்பூரில் வரதராஜன் என்ற பெயருடன் பிறந்து தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் புலமைப் பெற்றவராக இருந்தவர் நம்பிள்ளை. நஞ்சீயரின் 9000 படி … Read more