ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – நாதமுனிகள்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << ஆசார்யர்கள் – ஓர் அறிமுகம் வ்யாசனும் பராசரனும் பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்புகிறார்கள். அவர்களின் தோழியான அத்துழாயையும் உடன் அழைத்து வருகிறார்கள். ஆண்டாள் பாட்டி: உங்களுடன் வந்திருப்பது யார்? வ்யாச: பாட்டி, இவள்தான் எங்களுடைய தோழி, அத்துழாய். நீங்கள் எங்களுக்குச் சொன்ன வைபவங்களில் சிலவற்றை இவளுடன் பகிர்ந்து கொண்டோம். அவளுக்கும் உங்களிடமிருந்து இவற்றைப் பற்றி மேலும் … Read more