ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ராமானுஜர் – பகுதி – 1
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் << ஆளவந்தாரின் சிஷ்யர்கள் – 2 பராசரனும், வ்யாசனும், வேதவல்லி, அத்துழாய் இவர்களுடன் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்குள் நுழைகிறார்கள். பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. உங்கள் கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நம் கோயிலில் இன்றைக்கு நடந்த திருவாடிப்புர உத்ஸவப் ப்ரஸாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். இன்றைக்கு, ஆன்டாள் பிராட்டியின் அன்பிற்குப் பாத்திரமான ஒருவர், அவரைத் தன்னுடைய அண்ணன் … Read more